ஒருமணி நேரத்திற்கு 10 பேர்; அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை இவ்ளோவா?

Post Views: 192 அக்டோபர் 1, 2023 முதல் செப்டம்பர் 30, 2024 வரையிலான காலகட்டத்தில் அமெரிக்க அதிகாரிகள் சுமார் 2.9 மில்லியன் சட்டவிரோத குடியேறிகளை கைது செய்தனர்.அவர்களில் அதிகபட்சமாக 43,764 இந்தியர்கள் அமெரிக்க-கனடா எல்லையில் பிடிபட்டனர். அதாவது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சராசரியாக சுமார் 10 இந்தியர்கள் அமெரிக்காவிற்கு செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்திய புலம்பெயர்ந்தோர் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய விரும்பும் வழித்தடங்களில் ஒரு பெரிய மாற்றத்தையும் தரவு காட்டியது.கடந்த ஆண்டு 41,770 ஆக இருந்த மெக்சிகோ எல்லையில் கைது … Read more

சுற்றுலா விசாவில் வந்து சட்டவிரோதமாக ஆன்லைன் மார்க்கெட்டிங்.. இலங்கையில் 21 இந்தியர்கள் கைது

Post Views: 43 கொழும்பு:இலங்கைக்கு சுற்றுலா விசாவில் வரும் மக்கள் சம்பளம் பெற்றோ அல்லது சம்பளம் பெறாமலோ வேலை செய்வது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டவிதிகளை மீறி, சுற்றுலா விசாவில் வந்து வேலை செய்த 21 இந்தியர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. கைது செய்யப்பட்டவர்களின் வயது 24 முதல் 25 வயது வரை இருக்கும். கைது செய்யப்பட்ட நபர்கள் நீர்கொழும்பு நகரில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, ஆன்லைன் மார்க்கெட்டிங் சென்டர் … Read more

Exit mobile version