சொந்த நாட்டு விமானிகள் மீதே தவறுதலாக துப்பாக்கி சூடு… அமெரிக்காவில் பரபரப்பு!
Post Views: 194 ஏமனில் வர்த்தக கப்பல்களை தாக்கி வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களை எதிர்கொள்ளும் வகையில், அந்த பகுதியில் அமெரிக்க கடற்படை ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது. தம்பா, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் செங்கடலின் மேலே எப்/ஏ-18 ரக போர் விமானம் ஒன்று இன்று பறந்து சென்றது. அமெரிக்காவை சேர்ந்த அந்த விமானத்தின் மீது திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் 2 விமானிகளில் ஒருவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டு உள்ளன. அவர்கள் இருவரும் விமானத்தில் … Read more