சவுதி அரேபியாவில் இஸ்லாமிய புத்தாண்டு துவக்கம்..!

Post Views: 251 நேற்றைய தினம் சவுதி அரேபியாவில் துல்ஹஜ் மாதத்தின் 29 ஆம் நாளில் பிறை தென்படாத காரணத்தால், இன்று துல்ஹஜ் மாதத்தின் 30ஆவது நாளாக கணக்கிடப்படுகிறது என சவுதி அரேபியா அறிவித்துள்ளது. எனவே, ஹிஜ்ரி புத்தாண்டு நாளை (07-07-2024) முதல் துவஙக்குகிறது. நாளை ஹிஜ்ரி 1446 ஆம் ஆண்டின் முதல் மாதமாகிய முஹர்ரம் மாதத்தின் முதல் நாளாகும்.

அமீரகம் மற்றும் வளைகுடா நாடுககளின் ஈத் பெருநாள் அறிவிப்பு..!

Post Views: 641 சற்று முன்னர் சவூதி அரேபியாவில் பிறை தென்படவில்லை என அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து தற்பொழுது அமீரகத்திலும் பிறை தென்படவில்லை என கூறப்பட்டுள்ளது. மேலும் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்றே, கத்தார், குவைத், பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளும் ஏப்ரல் 10 அன்று ஈத் அல் ஃபித்ரை கொண்டாடவிருக்கின்றன.