குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் பற்றியது தீ: 2 தமிழர்கள் உள்பட 40 இந்தியர்கள் பலி

Post Views: 76 குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில், 2 தமிழர்கள் உள்பட 40 இந்தியர்களுடன் மொத்தம் 53 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பிரதமர் உத்தரவை அடுத்து, மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் குவைத் விரைகிறார். அரபு நாடுகளில் ஒன்றான தெற்கு குவைத்தில் உள்ள மங்காப் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் குவைத் நேரப்படி காலை 6 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. குடியிருப்பில் இருந்த மக்கள், தப்பிக்க முயற்சி … Read more

வியத்நாம்: குடியிருப்பு கட்டடத்தில் தீ..!

Post Views: 67 வியத்நாமிலுள்ள குடியிருப்புக் கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்; 6 பேர் காயமடைந்தனர்.அந்த நாட்டுத் தலைநகர் ஹனோயின் மத்தியில் அமைந்துள்ள அந்தக் கட்டடத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு தீவிபத்து ஏற்பட்டதாகவும், அதன் தொடர்ச்சியாக வெடிக்கக் கூடிய பொருள்கள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீவிபத்து ஏற்பட்ட கட்டடத்தை அணுக வெறும் 2 மீட்டர் இடைவெளி கொண்ட குறுகிய பாதை மட்டுமே இருந்ததால் தீயை அணைப்பதில் தீயணைப்புப் படையினருக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டது. … Read more

ஷார்ஜாவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஐந்து பேர் பலி.!பலர் காயம்..!

Post Views: 1,129 ஷார்ஜாவில் கடந்த வியாழக்கிழமையன்று ஒரு குடியிருப்புக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தினால் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.ஷார்ஜாவில் இருக்கக்கூடிய அல் நஹ்தா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் கடந்த வியாழன் இரவு 9.30 மணியளவில் இந்த தீ விபத்தானது ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்தினால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 5 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் 17 பேருக்கு மிதமான காயங்களும் 27 பேர் சிறிய காயங்களாலும் பாதிக்கப்பட்டிருப்பதாக … Read more