அமெரிக்க அதிபர் வேட்பாளராகிறார் கமலா ஹாரிஸ்?

Post Views: 54 அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிலிருந்து ஜோ பைடன் விலகியதால் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனநாயக கட்சியில் ஜோ பைடனுக்கு அதிபர் தேர்தலில் போட்டியிட எதிர்ப்பு கிளம்பியதாலும், நாட்டு மக்கள் மற்றும் கட்சியின் நலன் கருதியும் ஜோ பைடன் அதிபர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து கமலா ஹாரிஸுக்கு அதிபர் தேர்தலில் போட்டியிட எனது முழு ஆதரவை … Read more

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோ பைடன் விலகல்!

Post Views: 75 எதிர்வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். இந்த தேர்தலில் அவர் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.81 வயதான அதிபர் பைடன், தனது பிரச்சாரத்தில் தடுமாற்றத்துடன் பேசி வந்தார். குடியரசு கட்சி வேட்பாளர் ட்ரம்ப் உடனான முதல் நேரடி விவாதத்தின் போதும் தடுமாறினார். இது அவரது சொந்த கட்சியை சேர்ந்தவர்களையே அதிருப்தி அடைய செய்தது. அதன் காரணமாக அவர் அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலக … Read more

அமெரிக்கா: காதல் மனைவி முன் இந்தியர் சுட்டு கொலை

Post Views: 60 அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் வசித்து வந்தவர் கவின் தசார். உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரை சேர்ந்தவர். மெக்சிகோ நாட்டை சேர்ந்த சிந்தியா என்பவரை காதலித்து கடந்த மாதம் இறுதியில், அவருடன் திருமணம் நடந்தது. வருகிற 29-ந்தேதி மனைவியுடன் கவின் இந்தியாவுக்கு வர திட்டமிட்டு இருந்துள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன், மனைவி சிந்தியா மற்றும் தன்னுடைய சகோதரி தீப்ஷி ஆகியோருடன் வணிக வளாகம் ஒன்றிற்கு பொருட்களை வாங்க சென்றார். இதன்பின் பைக்கில் புதுமண … Read more

பனியில் உறைந்த மலையேற்ற வீரரின் உடல்… 22 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்பு!

Post Views: 527 தென் அமெரிக்க நாடான பெருவில் சுமார் 22 ஆயிரம் அடி உயரம் கொண்ட ‘ஹஸ்கரான்’ மலை அமைந்துள்ளது. இந்த மலையில் கடந்த 2002-ம் ஆண்டு ஜூன் மாதம், அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் ஸ்டாம்பிள் என்ற மலையேற்ற வீரர் பனிச்சரிவில் சிக்கி மாயமானார். பின்னர் நீண்ட நாட்களாக தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால், தேடுதல் பணி கைவிடப்பட்டது. இந்த நிலையில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு வில்லியம் ஸ்டாம்பிளின் உடல் ஹஸ்காரன் மலையில் உள்ள கார்டிலெரா … Read more

அமெரிக்காவில் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து இந்திய மாணவர் பலி..!

Post Views: 62 அமெரிக்காவில் நீர்வீழ்ச்சியில் இருந்து தவறி விழுந்து 26 வயதான இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் கோபாலபுரம் பகுதியை சேர்ந்தவர் சாய் சூர்யா அவினாஸ். (26). அமெரிக்காவில் டிரின் பல்கலையில் படித்து வந்தார். நேற்று முன்தினம்( ஜூலை 07) நியூயார்க்கின் அல்பானி என்ற இடத்தில் உள்ள நீர்வீழ்ச்சியில் இருந்து விழுந்து உயிரிழந்தார். இதனை அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் உறுதி செய்தது.

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதல் – 2 பேர் பலி

Post Views: 72 அமெரிக்காவில் நாளுக்குநாள் துப்பாக்கி சூடு, கத்திக்குத்து தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனிடையே அந்நாட்டு சுதந்திர தினம் நேற்று முன் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவின் ஹண்டிங்டவுன் கடற்கரை அருகே நேற்று முன் தினம் இரவு கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. இந்த கத்திக்குத்து தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். … Read more

போலி ஆவணங்களை தயாரித்து அமெரிக்கா சென்ற இந்திய மாணவர் நாடு கடத்தல்..!

Post Views: 65 அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பெத்லகேம் லேஹை பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய மாணவர் ஆர்யன் ஆனந்த்(வயது 19) என்பவர் சேர்ந்தார்.ஆர்யன் ஆனந்தின் கல்வி கட்டணத்திற்கான முழு உதவித்தொகையும் பல்கலைக்கழகத்தின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், லேஹை பல்கலைக்கழகத்தில் சேர்வதற்காக ஆர்யன் ஆனந்த் சமர்ப்பித்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, உயிருடன் இருக்கும் தனது தந்தைக்கு போலியான இறப்பு சான்றிதழை தயாரித்து, அதனை பல்கலைக்கழகத்தில் ஆர்யன் … Read more

ரயில் சோதனை ஓட்டத்தின்போது நடந்த கோர விபத்து… 2 பேர் உயிரிழப்பு… அதிர்ச்சி சம்பவம்!

Post Views: 42 தென் அமெரிக்க நாடான சிலியில் ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றபோது அதன் மீது சரக்கு ரயில் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.தென் அமெரிக்க நாடான சிலி தலைநகரான சான்டியாகோவில் இருந்து தெற்கு பகுதியில் உள்ள சான் பெர்னார்டோ என்ற இடத்தை நோக்கி, 8 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயிலில் ஆயிரத்து 346 டன் எடையிலான செப்பு கொண்டு செல்லப்பட்டது. அப்போது, சோதனை ஓட்டத்தில் இருந்த ரயில் மீது சரக்கு … Read more

இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல் அதிகரிப்பு.. அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கை!

Post Views: 50 2023-ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- இந்தியாவில், கட்டாய மதமாற்ற தடைச் சட்டங்கள், வெறுக்கத்தக்க பேச்சு, சிறுபான்மை மத சமூகங்களைச் சேர்ந்தவர்களின் வீடுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்படும் நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், உலகெங்கிலும் உள்ள மக்கள், மத சுதந்திரத்தை பாதுகாக்க தீவிரம் காட்டுகின்றனர். இந்தியாவில் 10 மாநிலங்களில் மதமாற்றங்களை கட்டுப்படுத்துவற்கான தடைச்சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் சில மாநிலங்களில், திருமண … Read more

வெளிநாட்டு பட்டதாரிகளுக்கு தானியங்கி கிரீன் கார்டுகள் வழங்கப்படும் என ட்ரம்ப் உறுதி..!

Post Views: 66 அமெரிக்கக் கல்லூரிகளில் பட்டம் பெறும் வெளிநாட்டு மாணவர்களுக்கு தானியங்கி கிரீன் கார்டு வழங்கப்படும் என குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளார்.ஒரு போட்காஸ்டில்,”பிரகாசமான மாணவர்கள் இந்தியா மற்றும் சீனா போன்ற தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்புவதைத் தடுக்க இந்த நடவடிக்கை தேவை. அங்கு அவர்கள் கோடீஸ்வரர்களாக மாறுகிறார்கள்” என்று டிரம்ப் கூறினார். முன்னதாக, புலம்பெயர்ந்தோருக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டை கொண்டிருந்த ட்ரம்ப், நவம்பர் தேர்தலுக்கு முன்னர் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளார் என்பதை இது காட்டுகிறது.குடியுரிமை என்பது அமெரிக்காவின் முக்கிய தேர்தல் … Read more