இனி அதன் பெயர் அமெரிக்கா வளைகுடா!; டிரம்ப் தடாலடி அறிவிப்புக்கு மெக்சிகோ அதிபர் பதிலடி!!

Post Views: 162 வாஷிங்டன்:  மெக்சிகோ வளைகுடா பெயரை மாற்றப் போவதாக அறிவிப்பு வெளியிட்ட, அமெரிக்கா அதிபர் (தேர்வு) டொனால்டு டிரம்புக்கு, அந்நாட்டு அதிபர் கிளாடியா ஷீன் பாம் பதிலடி கொடுத்துள்ளார். அமெரிக்கா அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் அபார வெற்றி பெற்றார். அவர் தனது நிர்வாகத்தில் பணிபுரியும் அனைவரையும் தேர்வு செய்து விட்டார். வரும் ஜனவரி 20ம் தேதி அதிபராக டிரம்ப் பதவியேற்க உள்ளார். அவர் தற்போது மற்ற நாடுகளுக்கு சொந்தம் கொண்டாடி வருகிறார். சமீபத்தில் … Read more

அமெரிக்காவில் பனிப்புயல்: 7 மாகாணங்களில் அவசர நிலை, 2,300 விமானங்கள் ரத்து – என்ன நடக்கிறது?!

Post Views: 217 கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத பனிப்பொழிவின் பிடியில் அமெரிக்கா உள்ள நிலையில், பனிப்புயல் காரணமாக குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளனர். கென்டக்கி, விர்ஜீனியா, கான்சஸ், உள்ளிட்ட 7 மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. 2,300 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, கிட்டத்தட்ட 9,000 விமானங்கள் தாமதமாகி உள்ளதாக கூறப்படுகிறது. Poweroutage.us இன் படி, பனிப்புயலின் பிடியில் உள்ள மாகாணங்களில் திங்கட்கிழமை இரவு 2,00,000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு மின்சார துண்டிப்பு ஏற்பட்டது. … Read more

மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெற்ற முதல் நபர் பலி..!

Post Views: 90 அமெரிக்கா: இரண்டு மாதங்களுக்கு முன், மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெற்ற ரிச்சர்ட் “ரிக்” ஸ்லேமேன் என்ற அமெரிக்கர் உயிரிழந்துள்ளார்.அமெரிக்காவின் மாசசூசெட்ஸில் வசித்து வந்த 62 வயதான ரிச்சர்ட் “ரிக்” ஸ்லேமேன், மார்ச் மாதம் மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் புதிய அறுவை சிகிச்சையை செய்து கொண்டார்.இந்நிலையில், அவர் திடீரென்று மரணம் அடைந்திருப்பது ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த மருத்துவமனையின் மாற்று அறுவை சிகிச்சை குழு ஸ்லேமனின் … Read more