சவுதி அரேபியாவில் போக்குவரத்து சட்டங்கள் மற்றும் விதிகள் கடுமையாக்கப்பட்டதன் காரணமாக, சாலை விபத்துக்களில் 35 சதவிகிதம் குறைவு ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு சாலை விபத்துக்களில் 9311 பேர் இறந்துள்ளதாகவும், இது 6651 ஆக குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 2030 ஆம் ஆண்டிற்குள் சாலை விபத்துக்களை 50 சதவிகிதமாக குறைப்பதை இலக்காக கொண்டு செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.