UAE: Eid விடுமுறையில் ஒரே நேரத்தில் 35-40,000 பேர் குவிந்ததால் ஸ்தம்பித்த ஜபல் ஜெய்ஸ் மலை.

ஈத் அல் அதாவின் முதல் இரண்டு நாட்களில் ஐக்கிய அரபு அமீரக சுற்றுலா பயணிகள், குடியிருப்பாளர்களும் விடுமுறையை கொண்டாட ஜெபல் ஜெய்ஸின் மலை சிகரத்திற்கு சென்றுள்ளனர். அதன் படி, முதல் இரண்டு நாட்களில் சுமார் 13,000வாகனங்கள் ஜெபல் ஜெயிஸ்மலை உச்சத்திற்கு சென்றதாககணக்கிடப்பட்டுள்ளது. ஈத் அல் அதாவின் முதல் இரண்டு நாட்களில் 13,000வாகனங்களில் 35,000-40,000-க்கும்மேற்பட்ட பார்வையாளர்கள்ஜெபல் ஜெய்ஸ் மலைக்குசென்றதாக கூறப்படுகிறது, மேலும்மூன்றாம் நாள் மற்றும் இறுதி ஈத் விடுமுறை நாளான நேற்று எண்ணிக்கை அதிகரித்திருக்கும்என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெபல் ஜெய்ஸின் … Read more

ஹஜ் 2022: அரஃபாவில் இன்று நடைபெற்ற  ஜும்மா பேரூரை தமிழில் (காணொளி)

இவ்வாண்டு ஹஜ் செய்வதற்காக உலகெங்கிலும் இருக்கும் முஸ்லிம்கள் புனித மக்காவிற்கு பயணம் செய்துள்ளனர், துல் ஹஜ்ஜா பிறை 9 ஆம் நாளான இன்று ஹஜ் கடமைகளில் ஒன்றான  ஹாஜிகள் அரஃபா திடலில் ஒன்றுகூட வேண்டும். அதன்படி இன்று ஹாஜிகள் அரஃபா என்னும் இடத்தில் சங்கமித்தனர், மேலும் இன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தினம் என்பதால் அரஃபாவில் இன்று ஜும்மாவுடன் கூடிய குத்பாவும் நடைபெற்றது, மிகவும் பிரசித்தி பெற்ற அரஃபாவின் ஜும்மா குத்பா இவ்வாண்டு அதன் மொழிபெயர்ப்பு 14 மொழிகளில் … Read more

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஈத் அல் அதா தொழுகைக்கான நேரங்கள் அறிவிப்பு..

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஜூலை 9 ஆம் தேதி மசூதிகள் மற்றும் திறந்தவெளி வழிபாட்டுத் தலங்களில் முஸ்லிம்கள் ஈத் அல் அதா சிறப்பு தொழுகைக்கு நடைபெறும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அமீரகம் முழுவதும் ஈத் தொழுகைக்கான நேர பட்டியல் இதோ: அமீரகம் முழுவதும் ஈத்தொழுகைக்கான நேரம்: -அபுதாபியில் காலை 5.57மணி-அல் ஐனில் காலை 5.51 மணி-மதினத் சயீதில் காலை 6.02மணி-துபாயில் காலை 5.53 மணி-ஷார்ஜாவில் காலை 5.52மணி-அஜ்மானில் காலை 5.52 மணி மேலும் அமீரகத்தில் ஈத் அல் அதாவின் … Read more

சவுதி பாலைவனத்தில் தாகத்தால் சவுதி அரேபியாவை சேர்ந்த 7 வயது மகன் மற்றும் தந்தை உயிரிழந்துள்ளார்

சவுதி அரேபியாவில் பாலைவனத்தின் நடுவே சிக்கி தாகத்தால் சவுதி அரேபியாவை சேர்ந்த ஒருவரும் அவரது மகனும் உயிரிழந்துள்ளனர். சவுதி அரேபிய நபரும் அவரது ஏழு வயது மகனும் பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் கொட்டகைக்கு சென்று கொண்டிருந்தனர். கார் பழுதடைந்தது துரதிர்ஷ்டவசமாக, டிரக் பழுதடைந்து போனது, பல முயற்சிகளுக்குப் பிறகும் பழுதுபார்க்கவில்லை. தந்தை களைத்துப் போனார். உதவிக்கு அழைப்பதற்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை. நம்பிக்கையின்றி இருவரும் நடக்க ஆரம்பித்தனர். தந்தை தாகத்தால் இறந்தார்ஏற்கனவே களைத்து தாகத்தில் இருந்த தந்தை … Read more

ஹஜ் செய்துவிட்டு அமீரகம் திரும்பும் ஹாஜிகள் 7 நாட்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளவேண்டும் -NCEMA

கடந்த இரண்டு வருடங்களாக வெளிநாட்டினர் ஹஜ் மற்றும் உம்ரா செய்வதற்கு கொரோனா காரணமாக சவூதி அரசாங்கம் இடைக்கால தடை விதித்திருந்தது, இந்நிலை இவ்வாண்டு மீண்டும் வெளிநாட்டினர் ஹஜ் மற்றும் உம்ரா செய்வதற்கு சவூதி அராசங்கம் அனுமதி அளித்ததை தொடந்து இவ்வாண்டு ஹஜ் செய்வதற்காக பலர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சவூதி அரேபியா சென்றுள்ளனர். கொரோனவை கட்டுப்படுத்தும் விதமாக, NCEMA:ஹஜ் பயணத்தை முடித்துவிட்டு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு திரும்பும் ஹாஜிகள் முதல் ஏழு நாட்களுக்கு தங்கள் வீட்டை … Read more

தமிழகம்: 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை இருந்து வந்த பாடவேளை குறைப்பு-பள்ளி கல்வித்துறை உத்தரவு

தமிழகத்தில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான பாடவேளையில் புதிதாக ஒரு சில மாற்றங்களை பள்ளிக்கல்வித்துறை தற்போது கொண்டு வந்துள்ளது. அதன்படி ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வாரத்திற்கு தமிழ், ஆங்கிலம் என்று ஏழு பாட வேலைகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை ஆறாக குறைக்கப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதே நேரத்தில் சமூக அறிவியல் பாடத்திற்கான பாட வேலை ஒன்று கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் … Read more

ஈத் அல் அதா 2022: ஈத் கொண்டாட்டங்களுக்கான COVID-19 வழிகாட்டுதல்களை UAE வெளியிடுகிறது

அபுதாபி: தேசிய அவசரகால நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) வருகின்ற ஜூலை 9 சனிக்கிழமையன்று கொண்டாட இருக்கும் ஈத் அல் அதாவிற்கான COVID-19 பாதுகாப்பு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. பாதுகாப்பான ஈத் வழிகாட்டுதல்களை NCEMA சிறப்பு ஊடக சந்திப்பின் போது ஆணையத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் Dr. தாஹிர் அல் அமெரி திங்களன்று அறிவித்தார். “அமீரகத்தில் கோவிட்-19 தொற்றுநோயைச் சமாளிப்பதற்கான அதன் செயல்திறன் நடவடிக்கைகள் தொடர்ந்து வரும் நிலையில், அத்துடன் சமீபத்தில் அதிகரித்திருக்கும் நோய்த்தொற்றுகளின் நிலைமையைச் … Read more

அமீரகத்தில் ஒரு 1 கிலோ தங்ககம் வெல்லும் வாய்ப்பு Mahzooz வழங்கும் “Golden Summer Draw” கலந்துகொள்வது எப்படி?

அமீரகத்தில் நடைபெறும் Mahzooz Drawவில் ஒரு அதிர்ஷ்டசாலிக்கு Mahzooz Golden Summer Drawவில், 22 கேரட் 1 கிலோ தங்கத்தை வெல்லும் வாய்ப்பு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறு இதில் கலந்துகொள்வது? பங்கேற்பாளர்கள் யாரும் இதற்கென்று தனியாக பங்கேற்க தேவையில்லை, ஜூலை 2022ல் Mahzooz வாராந்திர டிராக்களில் பங்கேற்கும் அனைவரும் தானாகவே Golden Summer Drawவிற்கு தகுதிபெருவார்கள். இது ஜூலை 30, 2022 அன்று கிராண்ட் மற்றும் ரேஃபிள் டிராவுடன் நடைபெறும் பு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. www.mahzooz.ae என்ற … Read more

துபாயில் இருந்து புறப்பட்ட விமானத்தின் சக்கரங்கள் வெடித்து சிதறியது

துபாயிலிருந்து ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகருக்கு சென்ற எமிரேட்ஸ்ஏர்லைன்ஸ் EK430 ரக விமானம், தனதுபயணத்தின் போது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை விமானச் செய்தித் தொடர்பாளர் தற்போது உறுதிப் படுத்தியுள்ளார். தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டபோதும் விமானம் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் பாதுகாப்பாக தரையிறங்கியது, அதன் பயணிகள் அனைவரும் திட்டமிட்டபடி விமானநிலையத்தில் தரையிறங்கினர் என்றும் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது, ஊடகங்களுக்கு எமிரேட்ஸ் அளித்த அறிக்கையில், “ஜூலை 1-ம் தேதி துபாயில் இருந்து பிரிஸ்பேனுக்குச் சென்ற EK430 … Read more

ஹஜ் அல்லது உம்ரா செய்வதற்கு இஹ்ராம் அணிய வேண்டிய மீக்காத் எல்லை எங்கெல்லாம் உள்ளது?

மீக்காத் எல்லை என்பது மக்காவின் புனித ஹரம் ஷரிப்க்கு நுழைவதற்கு முன்பு இஹ்ராம் என்னும் ஆடையை அணிய வேண்டும் அந்த ஆடையை அணிவதற்கான எல்லைதான் மீக்காத் எல்லை எனப்படும். மக்காவைச் சுற்றி ஐந்து மிகாத்கள் உள்ளன. அவற்றில் நான்கு நபி (ஸல்) அவர்களால் நிறுவப்பட்டது, மற்றொன்று உமர் (رضي الله عنه) அவர்களின் கலிபா காலத்தில் நிறுவப்பட்டது. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (رضي الله عنه) கூறினார், “அல்லாஹ்வின் தூதர் துல் ஹுலைஃபாவை அல்-மதீனா மக்களுக்கான மிகாத் … Read more

Exit mobile version