சவுதி அரேபியாவில் இஸ்லாமிய புத்தாண்டு துவக்கம்..!

நேற்றைய தினம் சவுதி அரேபியாவில் துல்ஹஜ் மாதத்தின் 29 ஆம் நாளில் பிறை தென்படாத காரணத்தால், இன்று துல்ஹஜ் மாதத்தின் 30ஆவது நாளாக கணக்கிடப்படுகிறது என சவுதி அரேபியா அறிவித்துள்ளது.

எனவே, ஹிஜ்ரி புத்தாண்டு நாளை (07-07-2024) முதல் துவஙக்குகிறது. நாளை ஹிஜ்ரி 1446 ஆம் ஆண்டின் முதல் மாதமாகிய முஹர்ரம் மாதத்தின் முதல் நாளாகும்.

14 thoughts on “சவுதி அரேபியாவில் இஸ்லாமிய புத்தாண்டு துவக்கம்..!”

Leave a Comment

Exit mobile version