ரஷ்ய அதிபராக பதவியேற்றார் விளாடிமிர் புடின்..!எத்தனையாவது முறை தெரியுமா?
மாஸ்கோ,ஏற்கனவே, 25 ஆண்டுகளாக ரஷ்ய அதிபராக இருந்துள்ள விளாடிமிர் புடின், 2036 வரை பதவியில் தொடர வாய்ப்புள்ள நிலையில், ஐந்தாவது முறையாக நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
ரஷ்யாவின் அசைக்க முடியாத தலைவராக உள்ள விளாடிமிர் புடின், 71, அந்நாட்டின் வரலாற்றில் நீண்டகால அதிபராக உள்ளார்.
501 comments