சவூதி: விமானத்தில் தமிழ் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் கைது!

சவுதி அரேபியாவில் இருந்து சென்னை வந்து கொண்டு இருந்த சவுதி ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த சென்னையை
சேர்ந்த 35 வயது பெண் ஒருவருக்கு சவுதியில்
டாக்டராக பணிபுரிந்து கொண்டு இருக்கும் தஞ்சாவூரைச் சேர்ந்த 45 வயதான
ஸ்ரீராம் என்பவர், அப்பெண்
அமர்ந்திருந்த இருக்கைக்கு பின்
இருக்கையில் அமர்ந்துகொண்டு,
பெண்ணிடம் பாலியல் தொந்தரவு
கொடுத்து வந்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் விமான பணிப்பெண்களிடம் புகார் அளித்ததோடு, சென்னை வந்து சேர்ந்ததும் அங்குள்ள விமான நிலைய போலீஸ்யிடமும் புகார் அளித்துள்ளார், இருவரிடமும் நடைபெற்ற விசாரணைக்கு பின்னர் பெண்னிடம் பாலியில் தொல்லை கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து.

விமானத்தில் பயணித்த
பெண்ணிடம் பாலியல்
தொல்லை கொடுத்த
தஞ்சாவூரைச் சேர்ந்த டாக்டர் ஶ்ரீராம்மை
போலீசார் கைது செய்துள்ளனர்.

🎯 YouTube Tag Generator (Powered by Google Gemini)

Previous post

49 மாணவர்களுக்கு கோல்டன் விசா! அமீரகத்தில் அசத்தும் இந்திய பள்ளி..

Next post

சவூதி: அரஃபா திடலில் இன்று நடைபெற இருக்கின்ற ஜும்மா குத்பா தமிழ் உள்பட 14 மொழிகளில் மொழிபெயர்பு செய்யப்பட இருக்கின்றது.

Post Comment

You May Have Missed