குளிரூட்டப்பட்ட ஜாக்கிங் பாதைகளுடன் புதிய பூங்காவை திறக்கும் கத்தார்..!! இனி குளுகுளுவென்று வாக்கிங் செல்லலாம்…
Post Views: 210 கத்தார் அரசானது குளிரூட்டப்பட்ட ஜாகிங் டிராக்குகளுடன் கூடிய புதிதாக ஒரு பெரிய பொதுப் பூங்காவை கத்தாரில் உள்ள ராவ்தத் அல் ஹமாமாவில் விரைவில் பயண்பாட்டிற்கு கொண்டுவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொதுப் பூங்காவானது, அப்பகுதியை சுற்றியுள்ள மக்கள் பயன்படுத்தும் வகையில் மிக பெரிய பரப்பளவில் உருவாக்கப்பட்டு வருகின்றது. நகரின் மையத்தில் அமைக்கப்படும் இந்த பூங்காவானது கூடிய விரைவில் திறக்கப்படும் என்று கத்தாரில் உள்ள சாலைகள் மற்றும் பொது இடங்களை அழகுபடுத்துவதற்கான மேற்பார்வைக் … Read more