negative PCR is must for traveling to Qatar

அறிவிப்புகள்

கத்தார் நாட்டிற்கு செல்ல இனி நெகட்டிவ் பி.சி.ஆர் சான்றிதழ் கட்டாயம்.

தற்போது கத்தார் பயண கொள்கையில் பொது சுகாதார அமைச்சகம் மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. அதன்படி, நாளை (செப்டம்பர் 4) முதல், வெளி நாடுகளில் இருந்து கத்தாருக்கு வரும் பயணிகள், ஹோட்டலில் தனிமைப்படுத்தலுக்குச் செல்லத் தேவையில்லை. ஆனால் பார்வையாளர்களுக்கு பயணம் செய்த 48 மணி