சிங்கப்பூர்: அதிகரித்து வரும் கொரோனா தொற்று, மக்களை முகக்கவசம் அணிய வலியுறுத்தும் அரசு..!
Post Views: 797 சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் (MOH) பொதுவெளியில் செல்லும்போது தொற்றால் பாதிக்கப்படாதவர்களும் முகக்கவசம் அணிய வலியுறுத்தியுள்ளது.மேலும், குறிப்பாக வீட்டிற்குள் அல்லது பாதிக்கப்படக்கூடிய நபர்களைப் பார்க்கும்போது, முகக்கவசம் அணிவதை சிங்கப்பூர் அரசு “வலுவாக ஊக்குவிக்கிறது.”டிசம்பர் 3 முதல் 9ம் தேதி வரையிலான ஒரு வாரத்தில், 56,043 தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளதாகவும், இது அதற்கு முந்தைய வாரத்தை விட 75% அதிகம் எனவும் சுகாதாரத்துறை கூறுகிறது.தினசரி கொரோனா பாதிப்பு 225லிருந்து, 350 … Read more