பிரான்ஸில் 5.8 ரிக்டர் அளவில் வலுவான நிலநடுக்கம்: பாதிப்புகள் என்னென்ன!

Post Views: 57 வெள்ளிக்கிழமை மாலை மேற்கு பிரான்ஸின் பெரும்பாலான பகுதியை  5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. பிரான்ஸில் நிலநடுக்கம் 5.8 ரிக்டர் என்ற அளவிலான வலுவான நிலநடுக்கம் மேற்கு பிரான்ஸின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை பதிவாகி இருப்பதாக பிரான்ஸ் மத்திய நிலநடுக்கவியல் பணியகம் (BCSF) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சுற்றுச்சூழல் மாற்றம் துறை அமைச்சர் கிறிஸ்டோஃப் பெச்சு வழங்கிய தகவலில், நாட்டின் நிலப்பரப்பில் பதிவான வலுவான நிலநடுக்கங்களில் ஒன்று இது என … Read more

மனித வரலாற்றிலேயே இல்லாத வகையில் சூடாகும் பூமி! ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை!

Post Views: 62 பூமியின் வெப்பநிலை இதுவரை இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அதிர்ச்சியளித்துள்ளது. அதிகரிக்கும் வெப்பநிலை தற்போதைய சூழலில் பருவநிலை மாற்றம் பூமி வெப்பமயமாதல் உள்ளிட்ட காரணங்களால், கடந்த ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்தாண்டு கோடை வெப்பம் புதிய உச்சம் தொட்டுள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களில் வெப்பம் 100 டிகிரியை தாண்டியுள்ளது. இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் அதிர்ச்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது, சூன் மாதம் மனித வரலாற்றில் இதுவரை … Read more

ஐக்கிய அமீரக மக்களே.. ஹேப்பியா..மதியம் இரண்டரை மணி நேரம் பிரேக்.. ஊழியர்கள் ரிலாக்ஸ்..

Post Views: 68 வெயிலின் தாக்கம் ஒவ்வொரு கோடை காலமும் தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், ஐக்கிய அமீரகத்தில் இன்று முதல் அடுத்த 3 மாதத்திற்கு மதிய நேரத்தில் “மிட்டே பிரேக்” எனப்படும் மதிய நேர இடைவெளி வழங்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் பூமியின் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டை காட்டிலும் வெப்பம் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மதிய நேரங்களிலேயே வெளியே செல்லவே … Read more

கிரீஸ் அருகே கப்பல் கவிழ்ந்ததில் உயிரிழப்பு 79 ஆக உயர்வு

Post Views: 77 கலாமதா (கிரீஸ்): லிபியாவில் இருந்து இத்தாலிக்கு நூற்றுக்கணக்கான அகதிகளுடன் சென்ற மீன்பிடி கப்பல் கிரீஸ் அருகே நடுக்கடலில் பழுதாகி கவிழந்தது. இந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 79 ஆக உயர்ந்துள்ளது. நூற்றுக்கணக்கானோரை காணவில்லை. 104 பேரை் கிரீஸ் நாட்டின் கடற்படை, கடலோர காவல்படை மீட்டன.லிபியாவில் கடந்த 2011-ம் ஆண்டு கடாபி ஆட்சி கவிழ்ந்ததில் இருந்தே, அங்கு குழப்பமான சூழல் நிலவுகிறது. அங்கிருக்கும் மக்கள் ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைவது தொடர்கிறது. இவர்களை படகுகளில் … Read more

உலகில் முதல் 5 பணக்கார நாடுகள் எவை? ஏன்?

Post Views: 71 2023 ஆம் ஆண்டில் உலகின் பணக்கார நாடுகள் எவை என்பதையும், ஏன் அவை பணக்கார நாடுகள் என்பதையும் பார்க்கலாம். உலகில் பணக்கார நாடுகளுக்கும் ஏழை நாடுகளுக்கும் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. பணக்கார நாடுகளில் மக்கள் செல்வத்தில் மிதக்க, ஏழை நாடுகளில் மக்கள் இரண்டு வேளை உணவுக்காக கூட ஏங்கி தவிக்கிறார்கள். இந்த நிலையில் உலகின் பணக்கார நாடுகள் எவை என்பதையும் ஏன் அவை பணக்கார நாடுகள் என்பதையும் பார்க்கலாம். 2023 ஆம் ஆண்டை … Read more

காலநிலை மாற்றம்… நடுவானில் விமானங்கள் குலுங்கல் அதிகரிப்பு: ஆய்வில் வெளியான தகவல்

Post Views: 81 காலநிலை மாற்றத்தால் நடுவானில் பறக்கும் விமானங்களின் குலுங்கல் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. விமானங்கள் குலுங்கல் அதிகரிப்பு பூமி வெப்பமடைந்து வருவதால் விமானப் பயணத்திலும் ஒருவிதமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து இங்கிலாந்தைச் சேர்ந்த ரீடிங் பல்கலைக்கழகம் ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வின் அறிக்கையில் சில தகவல்களை வெளியிட்டுள்ளனர். அதில், கார்பன் உமிழ்வினால் பூமி வெப்பமடைவதால், காற்றும் வெப்பமடைகிறது. இதனால், வானில் உயரமான காற்றின் வேகத்தில் சில மாறுபாடுகள் ஏற்படுகிறது. இதனால், விமானங்கள் … Read more

நைஜீரியாவில் நள்ளிரவில் ஆற்றில் கவிழ்ந்த படகு: சிறுவர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

Post Views: 149 நைஜீரியாவில் நடந்த படகு கவிழ்ந்த விபத்தில் குறைந்தது 100 பேர் வரை உயிரிழந்து இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. படகு கவிழ்ந்து விபத்து  திங்கட்கிழமை காலை வடக்கு நைஜீரியாவில் நைஜர் மாகாணத்துக்கு அருகில் உள்ள நதியில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகி உள்ளது. நைஜர் மாகாணத்தில் உள்ள எக்போடி கிராமத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறுவர்கள் உட்பட 100க்கும் அதிகமானவர்கள் தங்களது பகுதிகளுக்கு திரும்பி கொண்டு இருந்த போது இந்த விபத்து ஏற்பட்டு இருப்பதாக அப்பகுதியில் வசிக்கும் நபர் … Read more

டயட்’.. எப்படி இருந்தவர் இப்படி மாறிட்டாங்க பாருங்க! கணவர் சொன்ன ஒற்றை வார்த்தை! சிக்கலில் பெண்!

Post Views: 141 ரஷ்யாவில் கணவர் கூறிய ஒற்றை வார்த்தையை கேட்டு ‛டயட்’ என்ற பெயரில் பட்டினி கிடந்த பெண் உடல் எடையை குறைத்து எலும்பும், தோலுமாக மாறிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. தற்போதைய உணவு பழக்கத்தில் நமது உடல் எடை என்பது திடீரென அதிகரித்து விடும். தொப்பை வளர்வது மற்றும் கன்னங்கள் தடிப்பது உள்ளிட்டவை தான் உடல் எடை அதிகரிப்பின் அறிகுறியாக உள்ளன. சிலர் உடல் எடையை கவனத்தில் கொள்வது இல்லை என்ற போதிலும், … Read more

வட கொரியாவில் தற்கொலைக்கு தடை விதித்து கிம் ரகசிய உத்தரவு: தென் கொரியா தகவல்!

Post Views: 492 பியாங்யாங்: வட கொரியாவில் தற்கொலைக்கு தடை விதித்து ரகசிய உத்தரவை, அந்நாட்டு அதிபர் கிம் பிறப்பித்துள்ளதாக தென் கொரியா கூறியுள்ளது.இது குறித்து தென் கொரியாவின் உளவு அமைப்பு கூறும்போது, “வடகொரியாவில் நாளுக்கு நாள் மக்களிடம் கஷ்டம் அதிகரித்து வருகிறது. மோசமான பொருளாதாரச் சூழல் காரணமாக வட கொரியாவில் தற்கொலைகள் 40% அதிகரித்துள்ளது. வட கொரியாவின் கோங்ஜின் பகுதியில் மட்டும் கடந்த ஆண்டில் 35 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையில், கடந்த ஆண்டு வட … Read more

வெறும் 50 ரூபாய் சம்பளம்… உலகின் மிக ஏழ்மையான நாடு

Post Views: 60 உலகின் பல நாடுகள் வறுமையுடன் போராடி வரும் நிலையில் உலகின் மிக ஏழ்மையான நாடாக புருண்டி அடையாளம் காணப்பட்டுள்ளது. மிக கடுமையான வறுமையில்; வறுமையின் வலியைப் புரிந்து கொள்ள, புருண்டியின் நிலைமையை கவனித்தாலே போதும் என்கிறார்கள் ஆர்வலர்கள். உலகின் ஏழை நாடுகளில், புருண்டி முதலிடம் வகிக்கிறது. இந்த நாட்டின் மக்கள் தொகை சுமார் 12 மில்லியன் அதாவது 1 கோடியே 20 லட்சம். இதில் 85 சதவீத மக்கள் மிக கடுமையான வறுமையில் … Read more