எவ்வளவு சளி, மூக்கு ஒழுகினாலும் சுக்கு காபி இப்படி செஞ்சு குடிங்க… 3 விதமான சுக்குமல்லி காபி ரெசிபி உங்களுக்காக…
Post Views: 70 சுக்கு, மல்லி, திப்பிலி. மிளகு போன்ற மூலிகைகள் நோய்த் தொற்றுக்களை எதிர்த்துப் போராடுவதோடு மழைக்காலத்தில் ஏற்படும் நோய்களையும் சரிசெய்யும். நோயெதிர்ப்பு மண்டலத்தையும் பலப்படுத்தும்.சளி, இருமலுக்கு இதமான சுக்கு, மல்லி காபிதேவையான பொருட்கள் :சுக்கு – 1 கப்மல்லி – 1 கப்மிளகு – 1 டீஸ்பூன்சீரகம் – 1 டீஸ்பூன்சுக்கு காபி செய்ய :தண்ணீர் – 2 கப்சுக்கு காபி பொடி – 2 டீஸ்பூன்பனங்கற்கண்டு – தேவையான அளவு. செய்முறை :முதலில் … Read more