இந்திய சந்தையில் சாம்சங் எம்34 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

Post Views: 130 இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புதுப்புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் … Read more

கழுத்து சுற்றி மரு மாதிரி தோல் முடிச்சு தொங்குதா, இந்த வீட்டு வைத்தியம் ட்ரை பண்ணுங்க!

Post Views: 177 சருமத்தில் சிறு முடிச்சுகள் போன்று தொங்குவது தோல் குறிச்சொற்கள் skin tags என்று அழைக்கப்படுகிறது..கொலாஜன் இழைகள் தளரும் நிலை இது. இது வயதானவர்கள், அதிக எடை கொண்டவர்களிடையே பார்க்கலாம். இது இடுப்பு, கழுத்து, கண் இமைகள், அக்குள், மார்பகங்கள், தோல் மடிப்புகள் போன்ற இடங்களில் உருவாகின்றன. இது பாதிப்பில்லாதது என்றாலும் ஆடைகளால் தேய்க்கப்படும் போது வலியை உண்டு செய்யலாம். ​skin tags போக்க வீட்டுவைத்தியம் உதவுமா?​ சரும பிரச்சனைகள் இந்த skin tags … Read more

Whatsapp’இல் தெரியாத நபர்களின் அழைப்புகளை தவிர்க்க புது வசதி! எப்படி பயன்படுத்துவது?

Post Views: 194 உலகளவில் தற்போது வாட்ஸாப்ப் பயன்படுத்தி பல ஆன்லைன் மோசடிகள் நடைபெறுகின்றன. முன்பின் தெரியாத எண்களில் இருந்து அழைப்புகள் வந்து அதன் மூலம் பல ஆயிரம் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். உள்நாட்டில் இருந்துகொண்டே வெளிநாட்டு எண் மூலம் மக்களை அழைத்து அவர்களிடம் இருந்து பணத்தை மோசடி செய்கிறார்கள். இது Whatsapp மூலம் அதிகமாக நடைபெறுகிறது. இதற்காகவே அந்த நிறுவனம் AI மற்றும் Machine Learning பயன்படுத்தி தற்போது ‘Silence Unknown Callers’ வசதியை அறிமுகம் செய்துள்ளது. … Read more

முளைகட்டிய உணவுகளை பச்சையாக சாப்பிடுவது நல்லதா, கெட்டதா? எப்படி சாப்பிடுவது?

Post Views: 58 ஊட்டச்சத்து மிகுந்த இயற்கையான உணவுகளில் முளைகட்டிய உணவுகள் அற்புதமானவை. இதில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. செரிமானம் மற்றும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை மேம்படுத்துவதாகவும், இதய நோய்களில் இருந்து பாதுகாக்கவும் செய்கிறது. எனினும் இவை முழுமையான ஆரோக்கியம் அளிக்கிறதா, ஏதேனும் பாதிப்புகளை அளிக்கிறதா என்பது குறித்தும் அறிய வேண்டும். முளைகட்டிய உணவுகளை அப்படியெ எடுத்துகொள்வது உங்களுக்கு என்ன மாதிரியான நன்மைகளை அளிக்கிறது, பக்கவிளைவுகள் ஏதேனும் உண்டா என்பதுபற்றி இந்த கட்டுரையில் தெரிந்துகொள்வோம். ​முளைகட்டிய … Read more

Apple iphone 15 முதல் கூகுள் பிக்சல் 8 வரை இந்த ஆண்டு வரப்போகும் 5G ஸ்மார்ட்போன்கள்!

Post Views: 76 இந்தியாவில் 2023 ஆம் ஆண்டு தொடங்கி 6 மாதங்கள் முடிந்துவிட்டது. இந்த ஆறு மாதங்களில் நாம் சாம்சங் கேலக்சி S23 சீரிஸ், ஒன்பிளஸ் 11 சீரிஸ் என பல புதிய 5G ஸ்மார்ட்போன்களை பார்த்துவிட்டோம். இந்த ஆண்டு பிற்பகுதியிலும் இதேபோன்ற புது வரவுகள் வரவிருக்கின்றன. அதில் Apple, Google, Nothing போன்ற நிறுவனங்களின் தலைசிறந்த பிளாக்ஷிப் 5G போன்களும் அடங்கும். Nothing Phone 2 ஜூலை மாதம் 11 அன்று வெளியாகவிருக்கும் Nothing … Read more

ஈரல் தினமும் சாப்பிடலாமா? சாப்பிட்டா உடம்பில் என்ன நடக்கும்? வாரத்திற்கு எத்தனை முறை சாப்பிடலாம்…

Post Views: 103 அசைவ உணவுகள் என்றாலே பெரும்பாலானோர் வெறும் இறைச்சியை மட்டுமே சாப்பிடுவார்கள். ஆனால் வெறும் இறைச்சியை விட விலங்குகளின் உள்ளுறுப்புகளில் தான் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன என்றும் அதிலும் குறிப்பாக ஈரல் வகைகளில் என்ன மாதிரியான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. அவற்றை எந்த அளவில் எடுத்துக் கொள்ளலாம் என்பவை குறித்துதெரிஞ்சிக்கலாம் வாங்க… ஈரல் ன்றாலே பொதுவாக ஆட்டின் ஈரலை தான் பெரும்பாலானோர் சாப்பிடுகிறார்கள். அதிலுள்ள ஊட்டச்சத்துக்களை போலவே தான் மாடு மற்றும் பிற விலங்குகளின் … Read more

எலும்பை இரும்பு மாதிரி வைத்திருக்க இந்த கால்சியத்தோட வைட்டமின் டி – யும் வேணும்… தினமும் எவ்வளவு தேவை?

Post Views: 73 நம்முடைய ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியத்திற்கு எலும்புகளின் ஆரோக்கியம் மிக முக்கியம். ஏனெனில் நம்முடைய உடலுக்கு ஒரு வடிவமைப்பைக் கொடுக்கக் கூடியது இந்த எலும்புகள் தான். ​வைட்டமின் டி – யும் கால்சியமும்: வைட்டமின் டி, ‘சூரிய ஒளி வைட்டமின்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த வைட்டமின் டி நம்முடைய உணவில் இருக்கும் கால்சியம் உறிஞ்சுதலை எளிதாக்குகிறது. அதனால் எலும்புகள் நல்ல உறுதியுடன் இருக்கும். எலும்புகள் உறுதியாக இருக்க வெறுமனே கால்சியம் மட்டும் போதுமானது என்று … Read more

குறைந்த கார்போ டயட் இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய 10 பழங்கள் என்னென்ன…

Post Views: 140 குறைந்த கார்போ உணவுமுறை என்பது இன்டர்மிட்டண்ட் விரதம் தொடங்கி பேலியோ, கீட்டோ, வேகன் டயட் என எல்லா வகையான டயட்டுகளிலும் அடிப்படையான விஷயமாக இருக்கிறது. குறைந்த கார்போஹைட்ரேட் என்றதுமே அரிசி, கோதுமை உணவுகளை தவிர்க்கிறோமே தவிர பழங்களிலும் சிலவற்றில் குறைந்த கார்ப்ஸ் இருக்கிறது, சிலவற்றில் அதிகமாக இருக்கிறது. அதிலும் கவனம் செலுத்த வேண்டும். வாங்க… அப்படி என்ன பழம் சாப்பிடலாம், என்ன பழம் சாப்பிட கூடாது என்று பார்த்திடலாம். குறைந்த கார்போ (low … Read more

அடேங்கப்பா! வெறும் வயிற்றில் வெந்நீரை குடித்தால் இவ்வளவு நன்மையா?

Post Views: 56 எப்படி பூமியில் மனிதன் உயிர் வாழ நீர், நிலம், காற்று எப்படி முக்கியமோ அதேபோல் மனிதன் உடல் உறுப்புகள் ஆரோக்கியமாக வாழ நீர் அவசியம். அதிகமான நீர் குடிப்பவர்களுக்கு எந்த நோய்யும் அருகில் அண்டாது. அதேபோல் மருத்துவர்கள் ஆய்வுகளின் படி சூடான நீர் அருந்துபவர்கள் ஆரோக்கியமாக வாழ்வதாக தகவல் வெளியாகியுள்ளது. சரி… தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் நம் உடலில் ஏற்படும் நன்மைகளைப் பற்றி பார்ப்போம். உடலை சுத்தம் செய்வதுடன், இளமையை நாம் தக்க வைத்துக் … Read more

பூமியின் உள்பகுதியில் எவரெஸ்ட் சிகரத்தை விட 4 மடங்கு உயரமான மலைகள் கண்டுபிடிப்பு

Post Views: 155 எவரெஸ்ட் சிகரத்தை விட 3 முதல் 4 மடங்கு உயரமான மலைகள் பூமியின் உள்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். வியக்கவைக்கும் உயரமான மலைகள் கண்டுபிடிப்பு அண்டார்டிகாவில் உள்ள நில அதிர்வு மையங்களை அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தின் நிபுணர்கள் ஆய்வு செய்தார்கள். பூமியின் உள் பகுதியில் 2900 கி.மீ ஆழத்தில் ஒரு வியக்கத்தக்க பெரிய மலைகளை கண்டுபிடித்தனர். இந்த மலைக்கு அதி மற்றும் குறைந்த வேக மண்டலங்கள் என்று பெயர் வைத்துள்ளனர். இது குறித்து விஞ்ஞானி … Read more

Exit mobile version