இந்த 8 பழக்கம் உங்களுக்கு இருந்தா உங்க நோயெதிர்ப்பு மண்டலம் ரொம்ப பலவீனமா இருக்குமாம்… இனி பண்ணாதீங்க…

Post Views: 53 நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமடைவதற்கு அடிப்படையில் இரண்டு முக்கியக் காரணங்கள் இருக்கின்றன. ஒன்று ஆரோக்கியமற்ற உணவுமுறை, மற்றொன்று வாழ்க்கை முறை. இந்த இரண்டிலும் சில குறிப்பிட்ட விஷயங்கள் உங்களுடைய நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பலவீனப்படுத்தும். உடலில் ல நோய்கள் உண்டாகக் காரணமாக இருக்கும் ​ஆல்கஹால் அதிகமாக ஆல்கஹால் எடுத்துக் கொள்வது குடல் தசைகளை மோசமாக்கும். வயிற்றுத் தசைகளில் டாக்சின்களை அதிகரிக்கச் செய்யும். எல்லாவற்றையும விட ஆல்கஹால் உங்களுடைய கல்லீரலை சேதப்படுத்த ஆரம்பிக்கும். இதனால் வயிறு மற்றும் … Read more

சொறி, சிரங்கு தோல் நோய் என எல்லா சரும நோய்க்கும் இந்த வீட்டு வைத்தியம் போதுமாம்…

Post Views: 70 சொறி, சிரங்கு (scabies) என்பவை ஒருவகையான சரும நோயாகும். இது பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுக்களால் ஏற்படும் சரும பாதிப்பாகும். இது சருமத்தில் தோலுரிதல், சிவந்து போதல், கடுமையான அரிப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும். சருமத்தில் அதிகமாக தடிப்புகள் உண்டாகும். இந்த சிரங்கு பிரச்சினையை வீட்டிலுள்ள சில பொருள்களை வைத்து ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வர முடியும். அந்த வீட்டு வைத்தியங்கள் என்னென்ன என்று இங்கே பார்க்கலாம். தோலில் சிரங்கு பிரச்சினை இருந்தால் மிகக் … Read more

தினமும் ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டா உடம்புக்குள் இந்த 9 மாற்றங்கள் நடக்குமாம்…

Post Views: 61 தேனில் கொம்புத்தேன், காட்டுத் தேன் இப்படி நிறைய சொல்வார்கள். ஆனால் அடிப்படையில் இரண்டு வகைகளின் அடிப்படையில் தேன் நமக்குக் கிடைக்கிறது. இயற்கையாக பூக்களில் இருந்து தேனீக்கள் கூட்டில் சேகரிக்கும் தேன் ஒருவகை. மற்றொன்று செயற்கையாக தேனீக்கள் வளர்த்து தேனை உருவாக்குவது. இரண்டு வகை தேனும் ஆரோக்கியமானவை தான். ஆனால் அவற்றை வாங்கும்போது சர்க்கரை அல்லது வெல்லப்பாகு சேர்க்காத சுத்தமான தேனா என்று பார்த்து வாங்கிக் கொள்ள வேண்டும். ​தேனில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தேனில் … Read more

வேகமாக பரவி வரும் மெட்ராஸ் ஐ… அறிகுறிகள் என்ன? வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்..

Post Views: 74 பருவ கால தொற்றுக்களோடு சேர்த்து கண் நோய் தொற்றும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. டெல்லியில் மட்டுமே ஒரு நாளைக்கு 100 பேருக்கு மேல் இந்த கண் நோயால் பாதிக்கப்படுவதால் எய்ம்ஸ் மருத்துவனை அறிக்கை குறிப்பிடுகிறது. ஆனால் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல சென்னை உள்ளிட்ட இடங்களிலும் இது அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. ​கண் நோய்க்கு காரணமாகும் அடினோ வைரஸ் மழைக்காலத்தில் கண் நோய்கள் உண்டாவதற்கு அடினோ வைரஸ் என்னும் ஒரு … Read more

ஸ்டீல் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் குடிக்கறதால இத்தனை நல்ல விஷயம் இருக்காம்… இன்னைக்கே மாத்துங்க…

Post Views: 88 ஸ்டீல் பாட்டில்களில் தண்ணீர் குடிப்பதை ஸ்டைலாக மாற்றிக் கொண்டோம். ஆனால் அதில் தண்ணீர் குடிப்பதில் உள்ள நல்ல விஷயங்கள் என்னவென்றே தெரியாமல் தான் அதை பயன்படுத்துகிறோம். அதை தெரிந்து கொண்டு குடிப்பதன் மூலம் அவற்றின் பயன்களை முழுமையகப் பெற முடியும். ​நச்சுக்கள் குறைவு பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் வைத்துக் குடிப்பதைத் தவிர்க்கவும் ஸ்டீல் பாட்டில்களில் தண்ணீர் குடிப்பதையுமே சமீப காலங்களில் மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும் அதிகமாகப் பரிந்துரை செய்கிறார்கள்.இதற்கு மிக முக்கியக் காரணமே பிளாஸ்டிக் … Read more

கெட்ட கொழுப்பை வழித்து வெளியே தள்ளும் பூண்டு… காலைல எழுந்ததும் சாப்பிடுங்க… இந்த பலன்களும் கிடைக்கும்…

Post Views: 62 Garlic Eating Benefits In Tamil : பூண்டு இந்திய சமையலில் மட்டுமல்ல, சீனா மற்றும் தெற்காசிய நாடுகளின் சமையலில் மிக முக்கிய இடம்பெறும் ஒரு மசாலா பொருள். இதை பொதுவாக உணவுகளில் சேர்த்து சமைத்து சாப்பிடுவோம். ஆனால் காலையில் வெறும் வயிற்றில் பூண்டை எடுத்துக் கொள்ளும் உடலில் நிறைய அதிசயிக்கத்தக்க ஆரோக்கிய மாற்றங்கள் நிகழ்வதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. வாங்க அது என்னனு தெரிஞ்சிகிட்டு நாமும் சாப்பிட ஆரம்பிப்போம். அல்லியம் சட்டைவம் என்பது … Read more

சூட்டு உடம்பு இருக்கறவங்க குடிக்க வேண்டிய சூப்பர் பானங்கள் …

Post Views: 82 உடலின் வெப்பம் அதிகமானால் நிறைய செரிமான பாதிப்புகளை உண்டாக்கும். அவற்றைத் தடுத்து உடல் சூட்டைக் குறைத்து குளிர்ச்சியாக்க சில ஆரோக்கியமான பானங்கள் பற்றி இங்கே பார்க்கலாம். ​கொய்யா இலை டீ கொய்யா இலை டீ உடலை உடனடியாக குளிர்ச்சியடையச் செய்து உடலுக்குத் தேவையான ஆற்றல் உண்டாகும். ​கரும்பு ஜூஸ் கரும்புச் சாறுடன் கொஞ்சம் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதால் உடல் சூடு தணியும். ​கிவி ஸ்மூத்தி கிவி உடல் சூட்டைத் தணிக்கும். அதனால் … Read more

அனீமியா இருக்கா? இந்த 3 உணவுகளை தினம் சாப்பிடுங்க… ஹீமோகுளோபின் கடகடனு அதிகமாகும்…

Post Views: 72 உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டியதும் அந்த ரத்தத்தில் உடல் முழுக்க ஆக்சிஜனை எடுத்துச் செல்லக்கூடிய ஹீமோகுளோபின் சரியான அளவில் இருக்க வேண்டியதும் மிக முக்கியம். இதில் குறைபாடு ஏற்படும்போது தான் ரத்தசோகை உண்டாகிறது. இந்த ரத்தசோகை உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்குக் காரணமாக அமைகின்றன. இதற்காக சபளிமெண்ட்டுகள் எடுத்துக் கொண்டாலும் உணவின மூலம் சமன் செய்வதுதான் ஆரோக்கியமான வழிமுறையாக இருக்கும். ​ஹீமோகுளோபினும் அனீமியா அறிகுறிகளும் நம்முடைய ரத்த சிவப்பணுக்களில் இருக்கும் … Read more

375 ஆண்டுகளுக்கு பின் கண்டறிந்த உலகின் எட்டாவது கண்டம்… எங்கே இருக்கிறது தெரியுமா.

Post Views: 134 இந்த அண்டம், அதில் உள்ள  கிரகங்கள், பூமி, எல்லாம் எப்படி உருவானது என்ற பல வாதங்கள் இருந்தாலும் உண்மை என்ன என்பதற்கான ஆய்வு இன்றும் நடந்து வருகிறது. உலகில் இன்று ஏழு கண்டங்கள் உள்ளன என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால்,  பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கண்டங்கள் எப்படி இருந்தன, எத்தனை இருந்தன என்று நமக்குத் தெரியாது. தமிழகத்திற்கு கீழே ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா வரை லெமுரியா கண்டம் இருந்ததாகக் கூட சொல்கின்றனர். ஆனால் … Read more

நெல்லிக்காய் சாப்பிட்டால் என்ன நன்மை தெரியுமா…! முக்கிய நோய்க்கு உடனடி தீர்வு

Post Views: 68 பொதுவாக நெல்லிக்காய் என்பது சற்று துவர்ப்பு சுவை கொண்டது எனவும் உடலுக்கு நல்லது என்றும் சப்போடுவார்கள் நெல்லிக்காயில் பல மருத்துவ குணங்கள் கொண்டுள்ளது. நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு மிகவும் சிறந்தது. ஆனால், தினமும் இந்த ஜூஸை குடித்து வந்தால் உண்மையான பல நன்மைகளை கொடுக்கும். தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால் எவ்வளவு நன்மை கிடைக்கும் என்று பார்ப்போம். மருத்துவ குணங்கள் தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், இதயம் … Read more

Exit mobile version