இந்த 8 பழக்கம் உங்களுக்கு இருந்தா உங்க நோயெதிர்ப்பு மண்டலம் ரொம்ப பலவீனமா இருக்குமாம்… இனி பண்ணாதீங்க…
Post Views: 53 நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமடைவதற்கு அடிப்படையில் இரண்டு முக்கியக் காரணங்கள் இருக்கின்றன. ஒன்று ஆரோக்கியமற்ற உணவுமுறை, மற்றொன்று வாழ்க்கை முறை. இந்த இரண்டிலும் சில குறிப்பிட்ட விஷயங்கள் உங்களுடைய நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பலவீனப்படுத்தும். உடலில் ல நோய்கள் உண்டாகக் காரணமாக இருக்கும் ஆல்கஹால் அதிகமாக ஆல்கஹால் எடுத்துக் கொள்வது குடல் தசைகளை மோசமாக்கும். வயிற்றுத் தசைகளில் டாக்சின்களை அதிகரிக்கச் செய்யும். எல்லாவற்றையும விட ஆல்கஹால் உங்களுடைய கல்லீரலை சேதப்படுத்த ஆரம்பிக்கும். இதனால் வயிறு மற்றும் … Read more