(Ankara Bilkent City Hospital) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புற்றுநோயாளிகளை ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் பார்வையிட்டார்

"President Erdogan's visit to Palestinian cancer patients evacuated from Gaza to Türkiye"

Post Views: 876 “President Erdogan’s visit to Palestinian cancer patients evacuated from Gaza to Türkiye” காசாவில் இருந்து துருக்கிக்கு அழைத்து வரப்பட்டு அங்காரா பில்கென்ட் சிட்டி (Ankara Bilkent City Hospital) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புற்றுநோயாளிகளை ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் பார்வையிட்டார். நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் புற்றுநோயியல் மருத்துவமனைக்கு வந்த எர்டோகன், (Minister of Health Fahrettin Koca, Chief Physician of the Hospital … Read more

இன்று வெளியாகும் ஐபோன் 15 சீரிஸ்.. எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் என்ன?

Post Views: 164 Apple iPhone 15 launch : ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 சீரிஸ் மாடல் இன்று வெளியிடப்படவுள்ளது. ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் சீரிஸை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 15 சீரிஸை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. ஆப்பிளின் ‘Wonderlust’ ஈவன்ட் இன்று ( செப்டம்பர் 12) நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 15 சீரிஸை … Read more

சூடாகும் கடல்கள்: சுறாக்கள் ஆக்ரோஷமானால் என்ன நடக்கும்? மீன் வளம், பூமி என்னவாகும்?

Post Views: 239 காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்பத்தை கிரகித்துக் கொள்வதால், கடல் வெப்பநிலை வரலாறு காணாத அளவை எட்டியுள்ளது. இது பூமியின் ஆரோக்கியத்தை மோசமாகப் பாதிக்கும். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் காலநிலை மாற்ற சேவையான கோபர்நிகஸின் (Copernicus) கூற்றுப்படி, இந்த வாரம் கடல் மேற்பரப்பின் தினசரி வெப்பநிலையின் சராசரி, இதற்கு முன்னர் எட்டபட்ட அதிகபட்ச வெப்பநிலையான, 2016இன் வெப்பநிலையை முறியடித்தது. கடலின் வெப்பநிலை 20.96 செல்சியஸை (69.73 ஃபாரன்ஹீட்) எட்டியது. இது இந்த ஆண்டின் சராசரியைவிட … Read more

வெளிநாடுகளிலிருந்து இந்தியா செல்லும் பயணிகள் ஏர்போர்ட்டில் பாதுகாப்பு சோதனைக்கு இனி காத்திருக்க தேவையில்லை.. AAI புதிய முயற்சி..!!

Post Views: 146 இந்தியாவின் பரபரப்பான விமான நிலையங்களில் பயணிகளின் பாதுகாப்பு சோதனைகளை விரைவாகவும், பிழையின்றியும் செய்ய, இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) சோதனை நேரத்தை பாதியாக குறைக்கும் வகையில் முழு உடல் ஸ்கேனர்கள் பயன்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இது குறித்து AAI ன் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “தற்போது, ​​ஒரு பயணியை கைமுறையாக சோதனை செய்ய சராசரியாக 30 வினாடிகள் ஆகும், ஆனால் இந்த மில்லிமீட்டர்-அலை தொழில்நுட்ப அடிப்படையிலான முழு உடல் … Read more

Whatsapp’இல் தெரியாத நபர்களின் அழைப்புகளை தவிர்க்க புது வசதி! எப்படி பயன்படுத்துவது?

Post Views: 194 உலகளவில் தற்போது வாட்ஸாப்ப் பயன்படுத்தி பல ஆன்லைன் மோசடிகள் நடைபெறுகின்றன. முன்பின் தெரியாத எண்களில் இருந்து அழைப்புகள் வந்து அதன் மூலம் பல ஆயிரம் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். உள்நாட்டில் இருந்துகொண்டே வெளிநாட்டு எண் மூலம் மக்களை அழைத்து அவர்களிடம் இருந்து பணத்தை மோசடி செய்கிறார்கள். இது Whatsapp மூலம் அதிகமாக நடைபெறுகிறது. இதற்காகவே அந்த நிறுவனம் AI மற்றும் Machine Learning பயன்படுத்தி தற்போது ‘Silence Unknown Callers’ வசதியை அறிமுகம் செய்துள்ளது. … Read more

உலக புகையிலை எதிர்ப்பு தினம் – ஆண்டுக்கு 27 கோடி உயிரை பறிக்கும் புகைப்பழக்கம்..!

Post Views: 166 புகையிலையை ஒழிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் மே 31-ம் தேதி அன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. உலக புகையிலை எதிர்ப்பு தினம் ஆண்டுதோறும் மே 31-ம் தேதி கொண்டாடப்படுகிறது. புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புகையிலை நுகர்வைக் குறைப்பதற்காகவும் உலக சுகாதார அமைப்பு தலைமையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. புகை பிடிப்பதால் அவர் மட்டுமல்லாமல் அவரது குடும்பமும் பாதிக்கப்படுகிறது. புகை பிடிப்பது உடல் நலத்திற்கு … Read more

நெட்ஃபிளிக்ஸ் யூசர்களுக்கு ஷாக்..! பாஸ்வேர்டை ஷேர் செய்தால் இனி கூடுதல் கட்டணம்.!

Post Views: 152 நெட்பிளிக்ஸ் பயன்படுத்தும் யூசர்கள் அனைவருமே தங்களுடைய நெட்பிளிக்ஸ் கணக்கின் பாஸ்வேர்டை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆகியோருடன் பகிர்ந்து கொள்வது வழக்கமான ஒன்று தான். ஆனால் இதனை கட்டுப்படுத்த விரும்பிய நெட்பிளிக்ஸ் நிறுவனம், நெட்பிளிக்ஸ் கணக்குகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க உள்ளதாக நீண்ட காலமாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது  அமெரிக்காவில்  இருக்கும் நெட்ஃபிளிக்ஸ் யூஸர்களுக்கு இந்த முறை அமலுக்கு வந்துள்ளது நெட்பிளிக்ஸ் யூசர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனி யுஎஸ்-ல் … Read more

உங்கள் ஐபோன் இனி உங்கள் குரலில் பேசும்! ஆப்பிள் வழங்கும் புதிய அம்சம்

Post Views: 175 செவித்திறன் குறைபாடுகள் உள்ள பயனர்களுக்கு புதிய அம்சத்தை அறிவித்துள்ளது. ஆப்பிளளின் புதிய அம்சம்: ஆப்பிள் பல ஆண்டுகளாக அதன் அனைத்து ஐபோன் பயனர்களுக்கும் அணுகல் (accessibility) அம்சங்களுடன் நியாயமான கொள்கையை கடைபிடித்துவருகிறது. இன்னும் ஒரு படி மேலாக, இப்போது இந்த உத்தியை ஒரு புதிய நிலைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது ஆப்பிள். ஐபோன்கள் விரைவில் உங்கள் குரலில் பேசும், அதுவும் வெறும் 15 நிமிடப் பயிற்சியில் என்று சொன்னால் நம்பமுடிகிறதா..? இந்தப் பயனுள்ள … Read more

துபாய் மெட்ரோ நிலையங்களின் புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட பெயர்களின் விவரங்கள் இதோ..!!

Post Views: 156 துபாயில் பொதுப் போக்குவரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய துபாய் மெட்ரோ,  2009ம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி அன்று தொடங்கப்பட்டது. துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) முக்கிய இலக்குகளில் ஒன்றாக துபாய் மெட்ரோ தொடங்கப்பட்டு ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இன்று வரை வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. துபாய் RTA வெளியிட்டுள்ள தரவுகளின் படி, துபாய் மெட்ரோவின் ரெட் லைன் மற்றும் கிரீன் லைன் வழித்தடங்களில் தினசரி சுமார் 1.7 மில்லியன் பேர் … Read more

அபுதாபி, துபாய், ஷார்ஜாவில் ஈத் பெறுநாள் தொழுக்கைக்கான நேரம் அறிவிப்பு..!!

Post Views: 200 ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிற வளைகுடா நாடுகளில் இன்று ஈத்ஈ பிறை தென்பட்டது ஈத் அல் பித்ர் பண்டிகையானது, நாளை வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும் தற்பொழுது ஒரு சில எமிரேட்களில் ஈத் பண்டிகை நாளின் காலை வேளையில் நடைபெறும் சிறப்பு தொழுகைக்கான நேரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அபுதாபி, துபாய் மற்றும் ஷார்ஜா ஆகிய எமிரேட்களில் ஈத் சிறப்பு தொழுகை நடத்தப்படும் நேரத்தை கீழே காணலாம். அமீரகத்தை பொறுத்தவரை நாட்டில் வசிப்பவர்கள் ஈத் பண்டிகையை முன்னிட்டு நீண்ட வார இறுதி விடுமுறை நாட்களை இன்று வியாழக்கிழமை முதல் அனுபவித்து வருகின்றனர்.