அனைத்து தரப்பு மக்களுக்கும் உரிய மதிப்பும் அங்கீகாரமும் அளிக்கப்படும்: பிரிட்டன் புதிய பிரதமர் உரை

Post Views: 77 லண்டன்,பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 650 தொகுதிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி, பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி, லிபரெல் டெமோகிராட்ஸ் கட்சி ஆகியவை வேட்பாளர்களை நிறுத்தி இருந்தன. தேர்தல் முடிவுகள் இன்று வெளியான நிலையில், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி 121 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.எதிர்க்கட்சியான தொழிலாளர்கள் கட்சி 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் 14 ஆண்டுகளுக்கு பிறகு கன்சர்வேட்டிவ் … Read more

பிரிட்டன் பொதுத்தேர்தலில் தமிழ்ப் பெண் வெற்றி..!

Post Views: 206 லண்டன்: பிரிட்டனில் நடந்த பொதுத்தேர்தலில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட உமா குமரன் என்ற தமிழ் பெண் வெற்றி பெற்று உள்ளார்.இவர், அந்நாட்டின் ஸ்டான்போர்ட் அண்ட் பவ் தொகுதியில் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்டு, 19,145 ஓட்டு பெற்று வெற்றி பெற்றார். இதன் மூலம் பிரிட்டன் பார்லிமென்டிற்கு தேர்வு செய்யப்பட்ட முதல் தமிழ் பெண் என்ற பெருமையை உமா குமாரன் பெற்றுள்ளார். அவருக்கு லண்டன் தமிழ்ச் சமூக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.இவரது பெற்றோர், இலங்கை … Read more

பிரிட்டனில் ஆட்சி மாற்றம்; லேபர் கட்சி வெற்றிமுகம்; பிரதமர் ரிஷி சுனக் ராஜினாமா..!

Post Views: 147 லண்டன்: பிரிட்டன் பார்லிமென்ட் தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை தற்போது நடந்து வரும் நிலையில், பிரதமர் ரிஷி சுனக்கின் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது. பிரதமர் ரிஷி சுனக் ராஜினாமா செய்தார்.மொத்தமுள்ள 650 இடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்தலில், லேபர் எனப்படும் தொழிலாளர் கட்சியின் கெயர் ஸ்டார்மர் முன்னிலை வகித்து வருகிறார். காலை நிலவரப்படி, 350 க்கும் மேற்பட்ட இடங்களில், லேபர் கட்சி முன்னிலை வகித்துள்ளது. ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் எனப்படும் பழமைவாத கட்சி 82 இடங்களில் … Read more

10 கி.மீ கடக்க 37 நிமிடம்… உலகிலேயே மிக மெதுவாக வாகனங்கள் இயங்கும் நகரங்களில் லண்டன் முதலிடம்!

Post Views: 154 உலகிலேயே வாகனங்கள் மிக மெதுவாக இயக்கப்படும் நகரமாக லண்டன் இருக்கிறது. இங்கே மணிக்கு 20 மைல் வேகத்திலேயே வாகனங்களை ஓட்டுநர்கள் இயக்குவதாக ஓர் ஆய்வறிக்கை கூறுகின்றது. மத்திய லண்டனில் 10 கிமீட்டர் தூரத்தைக் கடக்க 37 நிமிடங்கள் 20 நொடிகள் ஆவதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டாம்டாம் என்ற இருப்பிடம் (லொகேஷன்) கண்டறியும் தொழில்நுட்ப நிறுவனம் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. உலகம் முழுவதும் 55 நாடுகளில் 387 நகரங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில் … Read more

விஜய் மல்லையா, நீரவ் மோடி விவகாரம்; தஞ்சமடைவதற்கான நாடாக பிரிட்டன் இருக்காது – பிரிட்டன் அமைச்சர் தகவல்

Post Views: 96 புதுடெல்லி: கிங் பிஷர் நிறுவனர் விஜய் மல்லையா, இந்திய வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் பெற்று அதை முறையாக திருப்பிச் செலுத்தாமல் 2016-ம் ஆண்டு பிரிட்டனுக்கு தப்பிச் சென்றார். அதேபோல், வைர வியாபாரியான நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14,000 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் 2018-ம் ஆண்டு பிரிட்டன் தப்பிச் சென்றார். விஜய் மல்லையா, நீரவ் மோடி இருவரையும் இந்தியாவுக்கு அழைத்து வரும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இந்நிலையில், … Read more

“EG.5” – அமெரிக்கா, பிரிட்டனில் வேகமாகப் பரவும் கரோனா வைரஸின் புதிய திரிபு: WHO தகவல்

Post Views: 245 உலகம் முழுவதும் கரோனா வைரஸின் தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த சூழலில் தற்போது அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் EG.5 என்ற புதிய திரிபு பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் கூறுகையில், “அமெரிக்கா மற்றும் பிரிடனில் EG.5 என்ற புதிய கரோனா திரிபு பரவி வருகிறது. இந்த புதிய திரிபு அபாயகரமானதாக திடீரென தொற்று பரவலையும் உயிர்ப்பலிகளையும் அதிகரிக்கக் … Read more

 தோழிகள் கண் முன்னே அலையில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமி: அவள் காப்பற்றப்பட்டாளா?

Post Views: 91 ஆபத்தை உணராமல் விளையாடிக்கொண்டிருந்த சிறுமிகள்   இங்கிலாந்திலுள்ள Devon என்னுமிடத்தில் அமைந்துள்ள படகுத்துறை ஒன்றில் சில சிறுமிகள் விளையாடிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது அலை பயங்கரமாக அடிக்கவே, சில சிறுமிகள் அங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்குச் சென்றுவிட, ஒரு சிறுமி மட்டும் அசட்டுத் துணிச்சலுடன் அங்கேயே நின்றுகொண்டிருந்திருக்கிறாள். அப்போது திடீரென பெரிய அலை ஒன்று வந்து அவளை இழுத்துச் சென்றுவிட்டது. அலையில் சிக்கி அவள் திணறிக்கொண்டிருந்ததைக் கண்ட சில அவளைக் காப்பாற்ற விரைந்துள்ளனர். பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு … Read more

ஹைதராபாத் இளம்பெண் லண்டனில் கொலை: பிரேசில் இளைஞர் கைது

Post Views: 140 ஹைதராபாத்: லண்டனுக்கு படிக்கச் சென்ற ஹைதராபாத்தை சேர்ந்த இளம்பெண், பிரேசில் நாட்டை சேர்ந்த ஒரு இளைஞரால், கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். மற்றொரு பெண்ணும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஹைதராபாத் ராம் நகர் பகுதியை சேர்ந்தவர் தேஜஸ்வினி (27). இவர் பட்ட மேற்படிப்பு (எம்.எஸ்) படிக்க கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் லண்டன் சென்றார். அங்கு தேஜஸ்வினி தனது தோழி அகிலா மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்த பெண் ஒருவருடன் ஒரே … Read more

பிரதமர் பதவியை தொடர்ந்து.. எம்.பி பதவியையும் ராஜினாமா செய்தார் போரிஸ் ஜான்சன்! காரணம் இதுதான்..

Post Views: 112 இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். ஏற்கெனவே அவர் பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்திருந்த நிலையில், எம்.பி பதவி ராஜினாமாவும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 2019ம் ஆண்டு ஜான்சன் பிரதமராக இருந்தார். அப்போது கொரோனா தொற்று உலகத்தையே ஒரு உலுக்கு உலுக்கிக்கொண்டிருந்தது. தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இங்கிலாந்து இருந்தது. எனவே தொற்று பாதிப்பை … Read more

“எப்புட்றா..” டப்பாவுக்குள் இருந்த தனது “இதயத்தை” தானே பார்த்த இளம்பெண்..

Post Views: 124 லண்டன்: பிரிட்டன் நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனது இதயத்தையே பார்த்த வினோதமான ஒரு சம்பவம் லண்டனில் நடந்துள்ளது. இந்த உலகம் மிக வேகமாக மாறி வருகிறது. அதிலும் குறிப்பாக மருத்துவத் துறையில் நாம் மின்னல் வேகத்தில் முன்னேறி வருகிறோம். அங்கே கண்டறியப்படும் தொழில்நுட்பங்கள் விலைமதிப்பற்ற எண்ணற்ற உயிர்களைக் காக்க உதவியுள்ளது. இதன் காரணமாகவே மனிதர்களின் சராசரி ஆயுள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. முன்பெல்லாம் யோசித்துக் கூட பார்க்க முடியாத சிகிச்சையும் ஆப்ரேஷனும் … Read more