பிரித்தானியாவில் அதிகரித்து வரும் பணவீக்கம்: திருட்டில் இறங்கிய இளைஞர்கள்
Post Views: 122 பிரித்தானியாவில் வாழ்க்கைக்கு உண்டான அடிப்படை செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், 10 சதவிகித இளைஞர்கள் அங்காடிகளில் திருடுவதாக ஆராய்ச்சி ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் பொருளாதார நெருக்கடி. பிரித்தானியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வாழ்வதற்கான செலவு அதிகரித்து வருவதாகவும், அன்றாடம் தேவைப்படும் பொருட்களின் செலவு அதிகரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் பிரித்தானியாவில் வாழ்க்கை செலவு அதிகரிப்பதாக ஆய்வு சொல்கிறது. இதனால் பிரித்தானியாவில் உணவு பொருட்கள் விற்கும் பல் பொருள் … Read more