ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய துணை ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட ஷேக் மன்சூர். யார் இவர்..?
Post Views: 69 ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஏழு எமிரேட்களின் ஆட்சியாளர்களைக் கொண்ட நாட்டின் மிக உயர்ந்த அரசியலமைப்பு அதிகாரமான ஐக்கிய அரபு அமீரக ஃபெடரல் சுப்ரீம் கவுன்சிலின் ஒப்புதலுடன், அமீரக நாட்டின் புதிய துணை ஜனாதிபதி நியமனத்தை அறிவிக்கும் எமிரி ஆணையை, அமீரக அதிபர் மாண்புமிகு ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான் அவர்கள் வெளியிட்டுள்ளார். அமீரக அதிபர் வெளியிட்ட புதிய நியமன ஆணையின்படி, அமீரகத்தின் துணைப் பிரதமராகவும், ஜனாதிபதி விவகார நீதிமன்ற … Read more