சவூதியில் ரமலான் பிறை அறிவிப்பு…

சவுதி அரேபியா மற்றும் வளைகுடா நாடுகளில் இன்று பிறை கமிட்டி ரமலான் மாதத்திற்கான முதல் பிறையை காண முற்பட்டது. ஆனால் பிறை எங்கும் தென்படவில்லை என்பதால் வரும் வியாழக்கிழமை 23 மார்ச் 2023 ரமலான் மாத முதல் பிறையென அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Leave a Comment

Exit mobile version