கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள்; அடைக்கலம் கொடுப்பதை ஒப்புக்கொண்டார் பிரதமர் ட்ரூடோ!

Post Views: 92 ஒட்டாவா: ‘கனடாவில் காலிஸ்தானியர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒட்டுமொத்த சீக்கிய சமூகத்தை பிரதிநிதித்துவப் படுத்தவில்லை’ என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார். காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பாக இந்தியா மீது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த குற்றச்சாட்டை தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. கனடா அரசு, இந்தியா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகிறது என மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. ‘காலிஸ்தானியர்களுக்கு … Read more

உலக வல்லரசு நாடுகள் பட்டியலில் இடம்பெற இந்தியாவுக்கு தகுதி: புடின் உறுதி!

Post Views: 83 மாஸ்கோ: ” உலக வல்லரசு நாடுகள் பட்டியலில் இடம் பெற இந்தியாவுக்கு தகுதி உள்ளது,” என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறியுள்ளார். ரஷ்யாவின் சோச்சி நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் புடின் பேசியதாவது: இந்தியாவை சந்தேகத்திற்கு இடமின்றி வல்லரசு நாடுகளின் பட்டியலில் சேர்க்க வேண்டும். இந்தியாவின் 150 கோடி மக்கள், மற்ற நாடுகளின் பொருளாதாரத்தை விட வேகமாக இருக்கும் வளர்ச்சி, பண்டைய கலாசாரம், வளர்ச்சிக்கான நல்ல வாய்ப்புகள் ஆகியவை காரணமாக இப்பட்டியலில் இடம்பெற … Read more

அமெரிக்க வெள்ளை மாளிகையில் முதல் பெண் தலைமை அதிகாரி நியமனம்!

Post Views: 65 பெண் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள சூசி வைல்ஸ் விளையாட்டு வீரர் பாட் சம்மரலின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இதன் தொடர்ச்சியாக அமெரிக்க வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரியாக டிரம்பின் பிரசார மேலாளராக இருந்து வந்த 69 வயதான சூசி வைல்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டுள்ளார். சூசி வைல்ஸ் வெள்ளை மாளிகையில் பணியாற்றும் முதல் பெண் தலைமை அதிகாரி ஆவார். இவர் … Read more

மேற்கு சிலியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவு!

Post Views: 60 நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை மேற்கு சிலியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 8.23 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 10.0 கிமீ ஆழம் கொண்ட இந்த நிலநடுக்கம், 41.45 டிகிரி தெற்கு அட்சரேகையிலும், 84.63 டிகிரி மேற்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட … Read more

Exit mobile version