UAE: அமீரகத்தில் தற்காலிகமாக சாலை மூடப்படுவதால், வாகன ஓட்டிகள் மாற்று வழிகளில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமீரகத்தில் ஷோகா – டஃப்டா சாலை தற்காலிகமாக மூடப்படும் என ராசல் கைமா காவல் துறையினர் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர், வாகன ஓட்டிகள் மாற்று பாதையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

முன்னதாக, மலைப்பகுதிகளில் வசிப்பவர்களை எச்சரிக்கையுடன் வாகனம் ஓட்டுமாறும், பள்ளத்தாக்குகளில் தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதிகளை வாகன ஓட்டிகள் தவிர்க்க வேண்டும் எனவும் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் இதுபோன்ற பல முக்கிய தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற்றுக்கொள்ள எங்கள் Gulf Tube tamil / WhatsApp Groupல் (https://chat.whatsapp.com/I6457ahW6fjL43R1cZkLuH) இணைந்து கொள்ளுங்கள்..

🎯 YouTube Tag Generator (Powered by Google Gemini)

Previous post

இந்தியா – UAE விமான கட்டணம் உயரும் என தகவல்.

Next post

ஆஸ்திரியாவில் நடந்த பயங்கர ரயில் விபத்தில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை காப்பாற்றிய சவூதி நாட்டவரும் அவரது 4 வயது மகனும் உயிரிழந்தனர்.

Post Comment

You May Have Missed