இந்தியாவில் இருந்து கொண்டு அமீரக டிரைவிங் லைசன்ஸை ரினியூவல் செய்ய முடியுமா..?? விளக்கம் அளித்த RTA!

Post Views: 501 இந்தியாவில் இருந்து கொண்டே அமீரக லைசென்ஸை புதுப்பித்துக் கொள்ள முடியுமா என்ற ஒரு நபரின் கேள்விக்கு துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையமானது (RTA) தனது சமூக ஊடக பக்கத்தில் விளக்கம் அளித்து பதிவிட்டுள்ளது. அவர் ட்விட்டர் பதிவில், “நான் இந்தியாவில் இருந்து எனது அமீரக டிரைவிங் லைசன்ஸை ரினியூவல் செய்ய விரும்புகிறேன்” என்று கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு RTA விளக்கமளித்து தெளிவுபடுத்தியுள்ளது. அதன்படி, அமீரக குடியிருப்பாளர்கள் அவர்களது லைசன்ஸ்களை ரினியூவல் … Read more

அதிகளவு பணம், தங்க நகைகளை உம்ரா மேற்கொள்பவர்கள் கொண்டுவர வேண்டாம்!! சவூதி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

Post Views: 223 வெளிநாட்டில் இருந்து புனித ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் சவூதி வரும்போது, அதிக அளவு பணம் பற்றும் விலையுயர்ந்த பொருட்களை எடுத்துச் செல்வதைத் தவிர்க்குமாறு சவூதி அரேபிய ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், நிதி மோசடிகளைத் தவிர்ப்பதற்கு வங்கியின் அதிகாரப்பூர்வ செயலிகளைப் பதிவிறக்கம் செய்யும் படி, யாத்ரீகர்களை அமைச்சகம் எச்சரித்துள்ளது. இது குறித்து சமூக ஊடகங்களில், தங்கக்கட்டிகள், விலையுயர்ந்த கற்கள் மற்றும் விலைமதிப்புள்ள உலோகம் போன்றவற்றை புனித பயணத்தின் போது கொண்டுவர … Read more

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இறால்களுக்கு தடை விதித்துள்ள சவூதி அரேபியா!

Post Views: 84 இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இறால்களுக்கு சவுதி உணவு மற்றும் மருந்து ஆணையம் (Saudi Food and Drug Authority – SFDA) தற்காலிகமாக தடை விதித்துள்ளது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உறைந்த இறால்களில் (frozen shrimps) வெண்புள்ளி சிண்ட்ரோம் வைரஸ் (white spot syndrome virus WSSV) இருப்பதைக் கண்டறிந்த ஆணையம், உடனடியாக தடையை அறிவித்துள்ளது. மேலும், இறக்குமதி செய்யப்படும் இறால் உள்ளிட்ட கடல் பொருட்களின் மாதிரிகளை சேகரிக்க சுற்றுச்சூழல், … Read more

கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க சவுதி உள்ளிட்ட நாடுகள் திடீர் முடிவு..எரிபொருள் விலை உயர வாய்ப்பு?

Post Views: 67 வாஷிங்டன்: சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் முற்றிலும் தளர்த்தப்பட்டுள்ளதால் கச்சா எண்ணெய் தேவை உயரும் என்றும் இதனால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. எனினும், அதையும் மீறி உற்பத்தியை குறைப்பதாக கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் அறிவித்துள்ளன. உலக அளவில் பொருளாதாரத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது கச்சா எண்ணெய். கச்சா எண்ணெய் உற்பத்தி குறைக்கப்பட்டால் பெட்ரோல், டீசல் விலை உள்ளிட்ட பொருட்களின் விலை உயரும் அபாயம் இருக்கிறது. இதனால், … Read more

அமீரகத்தில் குறைக்கப்பட்ட பெட்ரோல், டீசல் விலை.. 

Post Views: 68 ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிபொருள் விலை நிர்ணயிக்கும் குழுவானது 2023ம் ஆண்டின் ஏப்ரல் மாதத்திற்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அறிவித்துள்ளது. இந்த மாதம் எரிபொருள் விலையானது முன்னர் இருந்த விலையை விட ஏற்ற இறக்கங்களை கொண்டிருந்த நிலையில் ஏப்ரல் மாதம் எரிபொருள் விலையானது சற்று குறைக்கப்பட்டுள்ளது. எரிபொருள் குழுவின் ஏப்ரல் மாத விலைப்பட்டியலின் படி, ஏப்ரல் 1 ஆம் தேதி முதல், Super 98 வகை பெட்ரோல் விலையானது ஒரு லிட்டருக்கு … Read more