சவுதி உணவகங்களுக்கு புதிய விதிமுறை!

உணவகங்கள் மற்றும் பிற நிறுவனங்களில் உள்ள ஊழியர்கள் பணியின் போது மூக்கு, வாய் போன்றவற்றை தொடுதல் மற்றும் எச்சில் துப்புதல் போன்ற செயல்களைச் செய்யும் தொழிலாளிக்கு 400 ரியால்கள் முதல் 2000 ரியால்கள் வரை அபராதம் விதிக்கப்படும்.

1 thought on “சவுதி உணவகங்களுக்கு புதிய விதிமுறை!”

Leave a Comment