உலக நாடுகளுக்கிடையே ஏற்படவுள்ள ‘தொற்றுநோய் உடன்படிக்கை’

Post Views: 21,241 ஆண்டு தோறும் உலக சுகாதாரத் தலைவர்கள் ஜெனிவாவில் வருடாந்திர உலக சுகாதார பேரவைக்கு கூடுவார்கள்.அப்போது எதிர்வரும் சுகாதார சீர்கேடுகள் பற்றியும், அதற்கு மேற்கொள்ளவேண்டிய சுகாதார நடவடிக்கைகள் பற்றியும் விவாதங்கள் நடைபெறும்.இந்தாண்டு மே-27 அன்று இந்த உலக சுகாதாரத் தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. எதிர்வரும் இக்கூட்டத்தின் முக்கிய தீர்மானம், ‘தொற்றுநோய் உடன்படிக்கை’ ஆகும்.இந்த உடன்படிக்கை தொற்றுநோய்களை சமாளிக்க தயாராவதிலும், தடுப்பதிலும் மற்றும் எதிர்வினை ஆற்றுவதிலும் சர்வதேச ஒத்துழைப்பை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.அது என்ன ‘தொற்றுநோய் உடன்படிக்கை’? இந்த உடன்படிக்கையினால் … Read more

Exit mobile version