எந்த வேலையும் செய்யாமல் இருக்க சம்பளம்..!

Post Views: 50 பிரான்ஸில் 20 ஆண்டுகளாக தனக்கு எந்த வேலையும் கொடுக்காமல் முழு சம்பளத்தையும் கொடுத்து வருவதாக தான் பணிபுரியும் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்த மாற்றுத்திறனாளி பெண்! Epilepsy நோயால் பாதிக்கப்பட்டுள்ள இவருக்கு உடலின் ஒரு பகுதி செயலிழந்துள்ளது. இதனால் தனக்கு பணி ஏதும் கொடுக்காமல் தானாகவே வேலையை விட்டு விலகவேண்டும் என்ற நிலைக்கு தள்ளுவதாக அப்பெண் குற்றம்சாட்டியுள்ளார்.