ரஷ்ய அதிபராக பதவியேற்றார் விளாடிமிர் புடின்..!எத்தனையாவது முறை தெரியுமா?

Post Views: 798 மாஸ்கோ,ஏற்கனவே, 25 ஆண்டுகளாக ரஷ்ய அதிபராக இருந்துள்ள விளாடிமிர் புடின், 2036 வரை பதவியில் தொடர வாய்ப்புள்ள நிலையில், ஐந்தாவது முறையாக நேற்று பதவியேற்றுக் கொண்டார். ரஷ்யாவின் அசைக்க முடியாத தலைவராக உள்ள விளாடிமிர் புடின், 71, அந்நாட்டின் வரலாற்றில் நீண்டகால அதிபராக உள்ளார்.

5வது முறையாக ரஷ்ய அதிபரானார் புதின்.. 87% வாக்குகளைப் பெற்று வெற்றி!

Post Views: 62 பிரதான எதிர்க்கட்சிகளே இல்லாத நிலையில் நடைபெற்ற தேர்தலில், அதிபர் புதின் 87 சதவிதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.2000-ஆம் ஆண்டு முதல் முறையாக அதிபரான புதின், 2004, 2012 மற்றும் 2018-ஆம் ஆண்டுகளில் ஏற்கெனவே அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில், தற்போது 5வது முறையாக ரஷ்யாவின் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 24 ஆண்டுகளாக ரஷ்யாவின் உயர் பதவியில் நீடிக்கும் புதின், அடுத்த 7 ஆண்டுகளுக்கும் அதிபராக நீடிக்கவுள்ளார். இதன் … Read more