ரோகித் சர்மா, கோஹ்லி ஒய்வு..!

Post Views: 236 இந்திய அணியின் விராட் கோஹ்லி டி-20 தொடர்களிலிருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்தார். இப்போட்டி எனது கடைசி போட்டி எனவும் தெரிவித்தார். கோஹ்லியைத் தொடர்ந்து கேப்டன் ரோகித் சர்மாவும் டி – 20 தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

Exit mobile version