புதிய உம்றா விசா இன்று முதல் துவக்கம்..!

Post Views: 161 சவுதி அரேபிய அரசு 2024 ஆம் ஆண்டு ஹஜ் கடமையை ஒட்டி உம்றா விசா வழங்குவதை நிறுத்தி வைத்திருந்தது. இந்நிலையில் ஹஜ் வெற்றிகரமாக முடிந்து விட்டதை அடுத்து, புதிய உம்றா விசா வழங்குவதை இன்று முதல் துவங்கியுள்ளது.முந்தைய ஆண்டுகளில் முஹர்ரம் மாதம் உம்றா விசா வழங்குவது நடைமுறையாக இருந்தது. இந்த வருடம் ஹஜ் முடிந்த உடன் வழங்கப்படுகிறது. உம்றா விசாவில் வருபவர்கள் சவுதி அரேபியாவில் 90 நாட்கள் தங்கி இருக்கலாம் என்பதும், சவுதியின் … Read more

உம்ரா விசா ஒரு மாதத்திலிருந்து மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் டாக்டர் தவ்ஃபிக் அல்-ரபியா தெரிவித்துள்ளார்.

Post Views: 67 அனைத்து நாடுகளைச் சேர்ந்த உம்ரா செய்பவர்களுக்கும் உம்ரா விசா ஒரு மாதத்திலிருந்து மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் டாக்டர் தவ்ஃபிக் அல்-ரபியா தெரிவித்தார். தாஷ்கண்டிற்கு தனது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது அவர் இதனை அறிவித்தார், அங்கு உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி ஷவ்கத் மிர்சியோயேவ், டாக்டர் அல்-ரபியாவின் விஜயத்தின் முடிவில் சவுதி அமைச்சரை வரவேற்றார். இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் மன்னர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசர் … Read more

சவூதி: உம்ரா விசாவிற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..

Post Views: 81 உம்ராவுக்கான விசா விண்ணப்பங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளதாக சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதனையடுத்து சர்வதேச யாத்திரிகள் ஜூலை 14 வியாழனான இன்று முதல் https://haj.gov.sa/ar/InternalPages/Umrah என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். சவுதி அரேபியாவில் உள்ள உள்ளூர் யாத்திரிகள் உம்ரா அனுமதிகளை “Eatmarna” விண்ணப்பத்தின் மூலம் பெறலாம் என்று சவுதி பிரஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது. கோவிட்-19 விதிகள்ஜூலை 30 ஆம் தேதி தொடங்கும்உம்ரா காலத்தின் யாத்திரிகள்பாதுகாப்பிற்காக சுகாதாரநடவடிக்கைகள்எடுக்கப்படுவதைஅதிகாரிகள்உறுதி செய்வார்கள் என்று சவுதிபிரஸ் … Read more

Exit mobile version