அமீரகத்தில் ஒரு 1 கிலோ தங்ககம் வெல்லும் வாய்ப்பு Mahzooz வழங்கும் “Golden Summer Draw” கலந்துகொள்வது எப்படி?

Post Views: 296 அமீரகத்தில் நடைபெறும் Mahzooz Drawவில் ஒரு அதிர்ஷ்டசாலிக்கு Mahzooz Golden Summer Drawவில், 22 கேரட் 1 கிலோ தங்கத்தை வெல்லும் வாய்ப்பு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறு இதில் கலந்துகொள்வது? பங்கேற்பாளர்கள் யாரும் இதற்கென்று தனியாக பங்கேற்க தேவையில்லை, ஜூலை 2022ல் Mahzooz வாராந்திர டிராக்களில் பங்கேற்கும் அனைவரும் தானாகவே Golden Summer Drawவிற்கு தகுதிபெருவார்கள். இது ஜூலை 30, 2022 அன்று கிராண்ட் மற்றும் ரேஃபிள் டிராவுடன் நடைபெறும் பு என்று … Read more

அமீரகத்தில் விசிட் விசாவில் வேலை செய்பவர்கள் கவனத்திற்கு (முழு விபரம்)

Post Views: 110 பொதுவாக அமீரகத்திற்கு விசிட் விசாவில் சென்று வேலை தேடுவது நம்மவர்களுக்கு வழக்கம் ஆனால் நினைவிருக்கட்டும் அமீரகத்தில் விசிட் விசாவில் சென்று வேலை செய்வது என்பது அமீரக தொழிலாளர் சட்டங்களை மீறுவதாகும். நீங்கள் அமீரகத்தில் வேலை செய்ய விரும்பினால், செல்லுபடியாகும் பணி அனுமதிப்பத்திரத்தை (Work Permit) வைத்திருப்பது கட்டாயமாகும். நீங்கள் அமீரகத்திற்குச் சென்று வேலை வாய்ப்பைப் பெற்றிருந்தால், அங்கு உங்களின் புதிய வேலைப் பணியைத் தொடங்குவதற்கு முன், உங்கள் ஆவணங்கள் ஒழுங்காக இருக்கிறதா என்பதை … Read more

ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் குறைந்தது 5 பேர் பலியாகியதைத் தொடர்ந்து UAE குடியிருப்பாளர்கள் வலுவான நில நடுக்கங்களைத் இன்று உணர்ந்துள்ளனர்

Post Views: 165 இன்று சனிக்கிழமை அதிகாலை தெற்கு ஈரானில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் குறைந்தது ஐந்து பேர் இறந்துள்ளனர் என்றும், 49 பேர் காயமடைந்தனர் என்று மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன, பின்னர் அந்த பகுதி 6.3 ரிக்டர் அளவில் இரண்டு வலுவான நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்டது. ஈரானின் வளைகுடா கடற்கரையில் உள்ள ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் அவசரகால நிர்வாகத்தின் தலைவர் மெஹ்ர்தாத் ஹசன்சாதே, “பூகம்பத்தில் ஐந்து பேர் இறந்துள்ளனர் … இதுவரை 12 பேர் மருத்துவமனையில் … Read more