UAE – இந்திய விமானங்கள்: சுதந்திர தின சிறப்பு சலுகை, ஒரு வழி டிக்கெட் DH 330 மட்டும் (Book செய்ய இன்று கடைசி நாள்)

Post Views: 105 பயணிகளுக்கு லக்கேஜ் 35 கிலோ மற்றும் ஹேன்ட் லக்கேஜ் 8 கிலோ வரை அனுமதி. ஏர் இந்தியா அனைத்து GCC நிலையங்களிலிருந்தும் இந்தியாவிற்குப் பயணிக்கும் பயணிகளுக்காக சிறப்பு சுதந்திர தினச் சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்தவகையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து டெல்லி, மும்பை மற்றும் சென்னை உள்ளிட்ட முக்கிய இந்திய நகரங்களுக்கு பயணிகளுக்கு 330 திர்ஹம் வரை விமான டிக்கெட்டுகள் குறைவாக இருக்கும் என அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 8 மற்றும் 21, 2022 … Read more