கோடை வெயிலை சமாளிக்க நச்சுனு 5 டிப்ஸ்!

Post Views: 265 இலகுவான மற்றும் காற்று வெளியேறக்கூடிய ஆடைகள்: கோடைகாலத்தில் நாம் எதுபோன்ற ஆடைகளை உடுத்துகிறோம் என்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆடைகளைப் பொறுத்தவரை பருத்தி அல்லது கைத்தறி போன்ற இளரக, காற்று எளிதில் வெளியேறக்கூடிய ஆடைகளைத் தேர்ந்தெடுக்கவும். ஆடை அடர் நிறத்தில் இல்லாமல், வெளிர் நிறங்களில் தளர்வான ஆடைகளைப் பயன்படுத்தினால், சூரிய வெப்பத்தைப் பிரதிபலித்து உங்களைக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். குளிர்ச்சியான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்: நமது ஊரிலேயே பல விதமான குளிர்ச்சி அளிக்கும் உணவுகள் … Read more