தாய்லாந்து பிரதமரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?!

Post Views: 144 பாங்காக்: தாய்லாந்து பிரதமர் பேடோங்தரன் ஷின்வத்ராவின் சொத்து மதிப்பு, 40 கோடி அமெரிக்க டாலர் என தெரியவந்துள்ளது. தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்ஸின் ஷின்வத்ராவின் மகள் பேடோங்தரன் அந்நாட்டு பிரதமர் ஆக கடந்த ஆண்டு செப்., மாதம் பதவியேற்றுக் கொண்டார்.இதனையடுத்து அவரின் சொத்து மதிப்பு குறித்த விவரத்தை தாக்கல் செய்ய வேண்டியது அந்நாட்டு சட்டப்படி அவசியம். இதன்படி தாக்கல் செய்த விவரங்கள் மூலம் அவரின் சொத்து மதிப்பு தெரியவந்துள்ளது. அவருக்கு மொத்தம் 1380 கோடி … Read more

தாய்லாந்து: கல்வி சுற்றுலா சென்றபோது தீப்பிடித்து எரிந்த பஸ்; 25 மாணவர்கள் பலி என அச்சம்..!

Post Views: 72 பாங்காக்,தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக் நகரில் இருந்து 250 கி.மீ. வடக்கே உத்தை தனி மாகாணத்தில் உள்ள பள்ளியில் இருந்து மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றி கொண்டு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்சில் 44 பேர் இருந்துள்ளனர். கல்வி சுற்றுலாவுக்காக அவர்கள் புறப்பட்டு சென்றுள்ளனர். எனினும், அவர்கள் சென்று சேர வேண்டிய இடம் என்னவென தெரியவில்லை. இந்த சுற்றுலாவுக்கு மாணவர்களுடன் 6 ஆசிரியர்களும் சென்றுள்ளனர். அந்த பஸ், கு கோட் … Read more

நாட்டின் இளம் பிரதமர்; தாய்லாந்தின் புதிய பிரதமராக முன்னாள் பிரதமரின் மகளை தேர்வு செய்ய முடிவு

Post Views: 64 வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) தாய்லாந்தில் நடைபெற்ற பாராளுமன்ற வாக்கெடுப்பில், பியூ தாய் கட்சியின் பொதுச்செயலாளர் சோராவோங் தியெந்தோங்கால் தாய்லாந்தின் பிரதம மந்திரி பதவிக்கு பெடோங்டர்ன் ஷினவத்ரா பரிந்துரைக்கப்பட்டார்.சில நாட்களுக்கு முன்னர் நெறிமுறை மீறல் தொடர்பாக அரசியலமைப்பு நீதிமன்றத்தின் உத்தரவின் மூலம் முன்னாள் பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து இந்த வாக்கெடுப்பு இடம்பெற்றுள்ளது. 37 வயதான பேடோங்டர்ன் ஷினவத்ரா பியூ தாய் கட்சியின் தலைவராக உள்ளார். அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இல்லை.அந்நாட்டு சட்டப்படி … Read more