தமிழகம்: 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை இருந்து வந்த பாடவேளை குறைப்பு-பள்ளி கல்வித்துறை உத்தரவு

Post Views: 72 தமிழகத்தில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான பாடவேளையில் புதிதாக ஒரு சில மாற்றங்களை பள்ளிக்கல்வித்துறை தற்போது கொண்டு வந்துள்ளது. அதன்படி ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வாரத்திற்கு தமிழ், ஆங்கிலம் என்று ஏழு பாட வேலைகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை ஆறாக குறைக்கப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதே நேரத்தில் சமூக அறிவியல் பாடத்திற்கான பாட வேலை ஒன்று கூடுதலாக … Read more

இலங்ககையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம்

Post Views: 62 இலங்ககையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இலங்கையில் விமானங்களை இயக்குவதில் சிக்கல் கடந்த சில காலங்களாக இலங்கையில் ஏற்பட்டு இருக்கும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் இல்லாமல் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் வெகுவாக சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது வெளிநாட்டு போக்குவரத்தை பாதிக்கும்விதமாக எரிபொருள் தட்டுப்பாட்டினால் இலங்கையில் இருக்கும் விமானங்களை இயக்குவதில் சிக்கல் என்ற தகவல் மக்களை அதிச்சியில் ஆழ்த்தியுள்ளது. மருத்துவம், பாதுகாப்பு போன்ற அவசர … Read more

எகிப்து: போர்க்கப்பல்களுடன் இந்திய கடற்படைக் கப்பல் செங்கடல் பகுதியில் பயிற்சி..!

Post Views: 78 இந்திய போர்க்கப்பலான ஐ.என்.எஸ்.கொச்சி எகிப்தின் கடற்படைக் கப்பல்களுடன் செங்கடல் பகுதியில் நடைபெற்ற ஒத்திகையில் பங்கேற்றது. எகிப்தின் இஎன்எஸ் அல் ஜூபேர் மற்றும் அபு உபாதா ஆகிய போர்க்கப்பல்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்றன. கடல் பாதுகாப்பு, பறிமுதல் பயிற்சிகள், தகவல் தொடர்பு, கொடி அணிவகுப்பு உள்ளிட்ட பயிற்சியில் இருநாட்டு கப்பல்களும் பங்கேற்றன. கடந்த ஜூன் மாதம் 28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெற்ற இந்தப் பயிற்சிகளின் போது இந்திய … Read more

Exit mobile version