பெண்கள் ஹிஜாப் அணிந்தால் பல லட்சம் அபராதம் – அதிரடி உத்தரவு போட்ட இஸ்லாமிய நாடு!
Post Views: 52 வேற்றுகிரகவாசிகளின் உடை ஹிஜாப் என்றும், அதை பெண்கள் அணிந்தால் பல லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தஜிகிஸ்தான் நாட்டில் உத்தரவு போடப்பட்டுள்ளது.மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான தஜிகிஸ்தான், ஆப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருக்கும் நாடு. இந்நாட்டில் 1 கோடி பேர் வசிக்கும் நிலையில், அதில் 96% பேர் இஸ்லாமியர்கள். இருப்பினும், அண்மை காலமாக மதசார்பற்ற நாடு என்று அடையாளப்படுத்தும் முயற்சிகளில் தஜிகிஸ்தான் ஈடுபட்டு வருகிரது. அந்த … Read more