ஆப்பிரிக்காவைத் தொடர்ந்து ஐரோப்பாவிலும் Mpox பாதிப்பு; ஸ்வீடனைச் சேர்ந்தவருக்கு தொற்று உறுதி

Post Views: 111 நெருங்கிய தொடர்பு மூலம் பரவும் வைரஸ் தொற்றான Mpoxஇன் முதல் பாதிப்பு தங்கள் நாட்டில் பதிவாகியுள்ளதாக ஸ்வீடன் உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம், ஆப்பிரிக்காவில் தற்போது தீவிரமாக பரவி வரும் Mpox வைரஸ், ஆப்பிரிக்க கண்டத்தைக் கடந்து ஐரோப்பிய கண்டத்திற்கும் பரவ தொடங்கியுள்ளது.இதுதொடர்பாக வெளியான அறிக்கைகளின்படி, ஆப்பிரிக்காவின் ஒரு பகுதியில் தங்கியிருந்த போது ஸ்வீடனைச் சேர்ந்த அந்த நபர் பாதிக்கப்பட்டார் என்றும், அவர் ஸ்டாக்ஹோமில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் (WHO) ஆப்பிரிக்காவிலும் பிற இடங்களிலும் … Read more