அமெரிக்காவில் G-Pay-க்கு குட் பை!

Post Views: 94 அமெரிக்காவில் ஜூன் 4ம் தேதி முதல் Google Pay செயலியின் சேவை நிறுத்தப்படும் என கூகுள் நிறுவனம் அறிவிப்பு! எனினும் கூகுள் வாலட் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் செயலியை விட வாலட் பயன்பாடு அதிகம் என்பதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version