பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளிக்கு End of Service மற்றும் Experience Certificate வழங்குமாறு ரியாத் தொழிலாளர் நீதிமன்றம் முதலாளிக்கு உத்தரவிட்டுள்ளது.
ரியாத்தில் உள்ள தொழிலாளர் நீதிமன்றம், எந்த ஒரு உண்மையான காரணத்தையும் கூறாமல் பணியில் இருந்து நீக்கப்பட்ட ஒரு ஊழியருக்கு அனுபவச்…