மாணவர் விசாவுக்கான குறைந்தபட்ச சேமிப்பு தொகையை உயர்த்தியது ஆஸ்திரேலியா..!
Post Views: 60 ஆஸ்திரேலியாவில் படிக்கத் திட்டமிடும் இந்திய மாணவர்களை பாதிக்கும் வகையில், சர்வதேச மாணவர்களுக்கான விசா தேவைகளில் மற்றொரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை அந்தோனி அல்பானீஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது.மாணவர் விசாவிற்குத் தகுதிபெற சர்வதேச மாணவர்கள் குறைந்தபட்சம் AUD29,710($19,576) சேமிப்புக்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும் என்று ஆஸ்திரேலிய அரசாங்கம் கூறியுள்ளது. குறைந்தபட்ச சேமிப்பு தொகையின் வரம்பு உயர்த்தப்படுவது கடந்த ஏழு மாதங்களில் இது இரண்டாவது முறையாகும்.முன்பு AUD24,505($16,146)ஆக இருந்த குறைந்தபட்ச சேமிப்பு தொகை, தற்போது AUD29,710($19,576) ஆக உயர்த்தப்பட்டுள்ளது. … Read more