தொட்டதெல்லாம் தங்கம் தான்; 90 நிமிடத்தில் 10 லட்சம் பேர்… யூடியூப் சேனலை துவங்கிய ரொனால்டோ!

Post Views: 62 பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ யூடியூப் சேனலை ஆரம்பித்த 90 நிமிடங்களில் 10 லட்சம் பாலோயர்களை கடந்து சாதனை படைத்துள்ளார். பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டொ, 39, போர்ச்சுக்கல் அணிக்காக விளையாடி வந்தார். தற்போது, சவுதி அரேபியா லீக் தொடரில் அல் நசர் அணிக்காக விளையாடி வருகிறார். கால்பந்து ஜாம்பவானாக திகழ்ந்து வரும் இவர், 5 முறை பாலன் டி.ஆர். விருதை வென்றுள்ளார். சமூகவலைதளங்களில் அதிகம் ரசிகர்களை கொண்டுள்ள விளையாட்டு வீரர்களின் … Read more

Exit mobile version