சவுதியில் இருந்து பஹ்ரைன் சென்று விசா ரினீவல் செய்பவர்கள் கவனத்திற்கு..

Post Views: 62 சவுதி அரேபியாவில் விசிட் விசாவில் வந்த பலரும் ஒவ்வொரு மூன்று மாதங்கள் முடியும் போதும், பஹ்ரைன் சென்று வரும்போது அவர்களது விசா மூன்று மாதங்களுக்கு ரினீவல் ஆகிறது. ஆன்லைனில் விசா ரினீவல் செய்யும் பலருக்கும் மூன்று மாதங்கள் கிடைப்பதில்லை என்ற புகார் வருவதால், பலரும் பஹ்ரைன் சென்று வருகின்றனர். இவ்வாறு பஹ்ரைன் செல்பவர்களுக்கு முன்னதாக தரைப்பாலத்திலேயே ஆன்-அர்ரைவல் விசா கிடைத்ததால், அவர்கள் எளிதாக செல்ல முடிந்தது. ஆனால், தற்போது ஆன்-அர்ரைவல் விசா நிறுத்தப்பட்டுள்ளது. … Read more

Exit mobile version