அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுகிறார் நிக்கி ஹேலி…

Post Views: 101 அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் சூப்பர் டூஸ்டே வெற்றியைத் தொடர்ந்து, குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான தனது பிரச்சாரத்தை இடைநிறுத்த ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் தூதர் நிக்கி ஹேலி முடிவு செய்துள்ளார். அதிக போட்டிகள் இருந்த போதிலும், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான போட்டிகளில் அசராமல் கலந்துகொண்ட நிக்கி ஹேலி, புதன்கிழமை தனது வேட்புமனுவை திரும்பப் பெற திட்டமிட்டுள்ளார்.ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் தூதரான நிக்கி ஹேலி, காலை 10 மணிக்கு … Read more

அமெரிக்கா: டொனால்ட் டிரம்புக்கு எதிராக நிக்கி ஹேலியின் முதல் வெற்றி..!

Post Views: 154 நேற்று வாஷிங்டன் டிசியில் நடந்த குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்தலில் நிக்கி ஹேலி வெற்றி பெற்றார்.தொடர்ந்து வெற்றி பெற்று வந்த டொனால்ட் டிரம்பிற்கு எதிரான நிக்கி ஹேலியின் முதல் வெற்றி இதுவாகும்.குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்தலில் டொனால்ட் டிரம்புக்கு எஞ்சி இருக்கு ஒரே போட்டியாளராக நிக்கி ஹேலி உள்ளார்.இந்நிலையில், நேற்று வாஷிங்டன் டிசியில் நடந்த குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்தலில் நிக்கி ஹேலி 62.9% வாக்குகளை வென்றார். முன்னாள் … Read more

Exit mobile version