இன்ஸ்டாகிராம் போஸ்ட் கேப்ஷனில் இனி Poll வைக்கலாம்.. மகிழ்ச்சியில் பயனர்கள்..!
Post Views: 187 உலகிலேயே மிகவும் பிரபலமான சோசியல் மீடியா தளங்களில் இன்ஸ்டாகிராம் முதலிடத்தில் உள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இன்ஸ்டாகிராம் படிப்படியாக வளர்ந்து தற்போது பெரும்பாலான பயனர்களின் பொழுதுபோக்கு அங்கமாகவே மாறிவிட்டது. இந்த தளத்தில் போட்டோக்கள், வீடியோக்கள், ரிலீஸ் என பயனர்கள் தான் விரும்பும் விஷயங்களை பதிவேற்றுவது வழக்கம். இதன் மூலமாக பெரும் பொழுதுபோக்கு தளமாக இன்ஸ்டாகிராம் வளர்ந்து வருகிறது. மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம், அதன் பயனர்களை தக்க வைக்க அவ்வப்போது புதிய … Read more