வாழ்க்கையில் தோல்வியுற்றவர்களின் 8 பழக்கங்கள்!

Post Views: 56 வெற்றி என்பது நம் வாழ்வில் பல தருணங்களில் அனைவருமே அடைய விரும்பும் ஒன்று. இருப்பினும் சில மோசமான பழக்கவழக்கங்களால், வாழ்க்கையில் சிலர் தோல்வியாளர்களாகத் திகழ்கின்றனர். இந்தப் பதிவில் வாழ்க்கையில் வெற்றி பெற போராடும் நபர்களின் 8 பொதுவான பழக்கங்கள் பற்றி தெரிந்து கொள்வோம். இதன் மூலமாக அவற்றிலிருந்து விடுபட்டு தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் சாதனைக்கான பாதையில் நாம் செல்வதற்கான முயற்சிகளை எடுக்கலாம். பொறுப்பின்மை: தோல்வியாளர்கள் தங்கள் செயல்கள் மற்றும் விளைவுகளுக்கு பொறுப்பை ஏற்க மறுக்கின்றனர். … Read more

1 மணி நேர முடக்கம்.. பல்லாயிரம் கோடி இழப்பு..

Post Views: 648 !மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகள் நேற்று இரவு 1 மணி நேரம் முடங்கியதால், சுமார் ₹23,127 கோடியை இழந்துள்ளது அந்நிறுவனம்! Bloomberg பில்லியனர்கள் குறியீட்டில் மார்க் சக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு நேற்று ஒரே நாளில் $2.79 பில்லியன் குறைந்து தற்போது $176 பில்லியனாக உள்ளது. இருப்பினும், உலகின் நான்காவது பணக்காரர் என்ற நிலையைத் தக்க வைத்துள்ளார்