1 மணி நேர முடக்கம்.. பல்லாயிரம் கோடி இழப்பு..

1 மணி நேர முடக்கம்.. பல்லாயிரம் கோடி இழப்பு..

Last Updated on: 6th March 2024, 03:25 pm

!மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகள் நேற்று இரவு 1 மணி நேரம் முடங்கியதால், சுமார் ₹23,127 கோடியை இழந்துள்ளது அந்நிறுவனம்!

Bloomberg பில்லியனர்கள் குறியீட்டில் மார்க் சக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு நேற்று ஒரே நாளில் $2.79 பில்லியன் குறைந்து தற்போது $176 பில்லியனாக உள்ளது. இருப்பினும், உலகின் நான்காவது பணக்காரர் என்ற நிலையைத் தக்க வைத்துள்ளார்

Leave a Comment