UAE: கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் கேட்டு கோரிக்கை.
Post Views: 61 அமீரகத்தில் கடந்த வாரம் 27ஆண்டுகளில் இல்லாத அளவுக்குஅதிக மழை பெய்துள்ளது, இதன்விளைவாக ஃபுஜைரா, ஷார்ஜாமற்றும் ராஸ் அல் கைமாவின்பல்வேறு பகுதிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. இதில் ஐந்து பாகிஸ்தானியர்கள் உட்பட ஏழு பேர்இறந்தனர், மேலும் பலர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தங்கள் இடங்களை விட்டு வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிப்பவர்களும் வணிக நிறுவனங்களும் கடந்த வாரம் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் பெய்த பெரும் மழையைத் தொடர்ந்து தங்கள் காப்பீட்டுக் … Read more